
வெளியீடு தகவல்: ஜுலை, 2019 காரைக்குடி இந்து மதாபிமான சங்கம் சார்பில் நடைபெற்ற முத்தமிழ் விழாவில் திரு.லேனா தமிழ்வாணன்இன்றையத் தேவை “மனித நேரமே” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

வெளியீடு தகவல்: செப்டம்பர், 2015 சென்னை அக்குபங்சர் அகாடமியின் சான்றிதழ் வழங்கும் விழா மற்றும்கவிதை நூல் வெளியீட்டு விழாவில்சான்றிதழ் வழங்கி கவிதை நூல் வெளியிட்டு திரு.லேனா தமிழ்வாணன் சிறப்புரையாற்றினார்.

வெளியீடு தகவல்: தினத்தந்தி, அக்டோபர் 2017