
வெளியீடு தகவல்: அக்டோபர், 2012 காரைக்குடி அழகப்பன் பல்கலைக்கழகத்தில் சான்றிதழ் வழங்கும் விழாவில் திரு.லேனா தமிழ்வாணன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

வெளியீடு தகவல்: தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி தாசிம் பி வி அப்துல் காதர் மகளிர் கல்லூரியின் விழாவில் கலந்து கொண்ட திரு.லேனா தமிழ்வாணன் அவர்களுக்கு கல்லூரி மலரில்அவரைப் பற்றிய சிறப்பு தகவல்களோடு வரவேற்பு கொடுக்கப்பட்டிருந்தது.

வெளியீடு தகவல்: மார்ச், 2012 ஜெயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கல்லூரி தின கொண்டாட்டத்தில் திரு.லேனா தமிழ்வாணன் சிறப்புரையாற்றினார்.

வெளியீடு தகவல்: ஏப்ரல், 2013 தர்மமூர்த்தி ரா பகதூர் கல்வாலா சுன்னான் செட்டியின் இந்து கல்லூரியில் நடைபெற்ற 44 வது கல்லூரி தின விழாவில் திரு.லேனா தமிழ்வாணன் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.

வெளியீடு தகவல்: தமிழ்ப் பேரவை சென்னை கிறித்துவக் கல்லூரி( தன்னாட்சி )தாம்பரம் – தமிழ்ப் பேரவை சார்பில் நடத்தப்பட்ட அனைத்து உலகத் தாய்மொழித் திருநாள் விழாவில் திரு.லேனா தமிழ்வாணன் விழாச் சிறப்புரை நிகழ்த்தினார்.

வெளியீடு தகவல்: ஜூலை, 2015 Soka Ikeda பெண்கள் கலை மற்றும் கல்லூரி – TOSHOKAN – நூலக நாளில் திரு.லேனா தமிழ்வாணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

வெளியீடு தகவல்: ஆகஸ்ட், 2015 ஜெருசலம் பொறியியல் கல்லூரியில் 21வது அறிமுக நாள் விழாவில் திரு.லேனா தமிழ்வாணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

வெளியீடு தகவல்: ஆகஸ்ட், 2015 ஈ.எம்.ஜி. யாதவா பெண்கள் கல்லூரியில் சார்பில் நடைபெற்ற கல்லூரி பேரவையை திரு. லேனா தமிழ்வாணன் துவக்கி வைத்து பேரவை உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.

வெளியீடு தகவல்: செப்டம்பர், 2015 திண்டிவனம் ST.ANN’S கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பாதிரியார் தாமஸ் அவர்களின் பிறந்த நாள் மற்றும் ஆசிரியர்கள் தின விழாவில் திரு.லேனா தமிழ்வாணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

வெளியீடு தகவல்: தின இதழ், மார்ச் 27, 2015 பெருவாயல் டி.ஜே.எஸ் பொறியியல் கல்லூரி ஆண்டு விழாவில் திரு.லேனா தமிழ்வாணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.