
வெளியீடு தகவல்: ஆளுமைச் சிற்பி, ஜூன், 2019 ஆளுமைச் சிற்பி இதழில் சிறப்பு விருந்தினர் பக்கத்தில் திரு. லேனா தமிழ்வாணன் அவர்களின் சிறப்புகளையும் அவர் பெற்றுள்ள விருதுகளும் இடம்பெற்றது.பின்பு அவருடன் நடந்த சிறப்பு நேர்காணல்.

வெளியீடு தகவல்: தென்றல், டிசம்பர், 2007 தென்றல் மாத இதழின் நேர் காணல் பகுதியில் திரு.லேனா தமிழ்வாணன் அவர்களோடு நடந்த நேர்காணலில்அவர் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான விஷயங்கள் இடம் பெற்றுள்ளன.

வெளியீடு தகவல்: மாணவர் தாகம், ஜனவரி, 1995 மாணவர் தாகம் என்ற இதழில் மாணவப் பருவங்களை பற்றி கேட்கப்பட்ட கேள்விகளுக்கு திரு. லேனா தமிழ்வாணன் அவர்களின் பதில்.

வெளியீடு தகவல்: தேவதை, ஏப்ரல், 2012 தேவதை இதழில் ‘ உங்கள் வாழ்வில் பெண்களின் பங்கு… என்பதைக் குறித்து தன் குடும்பத்தில் உள்ள பெண்களை குறிப்பாக தன் பேத்திகளைப் பற்றி திரு.லேனா தமிழ்வாணன் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான விஷயங்கள்.

வெளியீடு தகவல்: தினத்தந்தி, அக்டோபர் 17, 2017 தீபாவளி பண்டிகையையொட்டிஹலோ எப்.எம் – ல் தீபாவளி தின சிறப்பு நிகழ்ச்சியில் திரு.லேனா தமிழ்வாணன் கலந்து கொண்டார்.

வெளியீடு தகவல்: சூரிய கதிர், செப்டம்பர், 2012 பல்வேறு தளங்களில் சாதனை படைத்துக் கொண்டிருக்கின்றதிரு.லேனா தமிழ்வாணன் அவர்களோடு ஒரு நேர்காணல்.

வெளியீடு தகவல்: அவள் விகடன், ஏப்ரல் 16, 2019 அவள் விகடனில் இது இனிய இல்லம் பகுதியில் – தனது குடும்பத்தில் எப்படி ஒற்றுமையாக இருக்கிறோம் அது எவ்வாறு சாத்தியப்படுகிறது என்று திரு. லேனா – ரவி தமிழ்வாணன் சகோதரர்கள் மற்றும் அவர்களது துணைவியார்களின் நேர்காணல்.

வெளியீடு தகவல்: பாக்யா, ஜுன், 26, 1992 திரு லேனா தமிழ்வாணன் அவர்களின் சிறப்புகளை, அருமை பெருமைகளை அவரது பக்கத்து வீட்டுக்காரர் துறைமுகம் காஜா பாக்யா இதழுக்கு அளித்த நேர்காணல்.

வெளியீடு தகவல்: மக்கள் ஓசை, மலேசியா திரு.ரவி தமிழ்வாணன் அவர்கள் தன் தந்தையைப் பற்றியும், சகோதரர் திரு.லேனா தமிழ்வாணன் அவர்கள்பற்றியும் மக்கள் ஓசைக்கு அளித்த நேர்காணல்.

வெளியீடு தகவல்: உலக நேசன், மார்ச், 2018 ராணி தீபாவளி மலரில் வெளிவந்த திரு.லேனா – ரவி தமிழ்வாணன் சகோதரர்களின் நேர்காணல் மீண்டும் உலக நேசன் இதழ் வாயிலாக!