
வெளியீடு தகவல்: பிரபலங்களின் நம்பிக்கை நொடிகள் கனகதூரிகா அவர்கள் எழுதிய பிரபலங்களின் நம்பிக்கை நொடிகள் என்ற நூலில் தமிழ்வாணன் அவர்களைப் பற்றிய சிறப்புகளை சொல்லியிருந்தார்.தான் ஒரு எழுத்தாளர் ஆவதற்கு அவரும் ஒரு முக்கியமான காரணம்.அவர் தந்த நம்பிக்கையை குறித்தும் பெருமையாக குறிப்பிட்டு இருக்கிறார்.

வெளியீடு தகவல்: கல்கி, ஜனவரி, 2017 நினைவில் நின்றவர் தலைப்பில் திரு.எம்.ஜி.ஆர் அவர்களைப் பற்றிய நினைவுகளை திரு.லேனா தமிழ்வாணன் அவர்கள் பகிர்ந்து கொண்ட சுவையான தகவல்கள்.

வெளியீடு தகவல்: துக்ளக், ஆகஸ்ட் 1, 2018 துக்ளக் இதழில் திரு லேனா தமிழ்வாணனின் “வீழ்வதற்கல்ல வாழ்க்கை” என்ற புத்தகத்தின் மதிப்புரை.

வெளியீடு தகவல்: தினத்தந்தி, பிப்ரவரி 21, 2018 தினத்தந்தியில் புத்தக மதிப்புரை பகுதியில் திரு.லேனா தமிழ்வாணன் எழுதிய வீழ்வதற்கல்ல வாழ்க்கை! எனும் நூலின் மதிப்புரை.

வெளியீடு தகவல்: தமிழ் முகில், நவம்பர் 16, 2016 தமிழ் முகில் இதழில் வானவில் – நூல் பேழை பகுதியில் திரு.லேனா தமிழ்வாணன் எழுதிய வீழ்வதற்கல்ல, வாழ்க்கை! எனும் நூலின் மதிப்புரை

வெளியீடு தகவல்: தினத்தந்தி, நவம்பர் 14, 2018 தினத்தந்தியில் புத்தக மதிப்புரை பகுதியில் திரு.லேனா தமிழ்வாணனின் 250 ஒரு பக்கக் கட்டுரைகள் புத்தகம் பற்றிய மதிப்பீடு.

வெளியீடு தகவல் : மல்லிகை மகன், ஆகஸ்ட்,2016 திரு லேனா தமிழ்வாணன் அவர்களைப் பற்றி..மல்லிகை மகன் இதழில்ஜ.ரா.சுந்தரேசன் அவர்களின் கட்டுரை.

வெளியீடு தகவல்: பல்வேறு பாதிப்புகள்