
வெளியீடு தகவல்: ஆகஸ்ட், 2014 கவிஞர் ரா.ப ஆனந்தனின்‘ரசித்து வாழ வேணும்…பிறர் ரசிக்க வாழ வேணும்…கவிதை நூல் வெளியீட்டு விழா திரு.லேனா தமிழ்வாணன் தலைமையில் நடைபெற்றது.

வெளியீடு தகவல்: ஏப்ரல், 2014 கோவையில் நடைபெற்ற சக்சஸ் குழும நிறுவனங்களில் நூல் வெளியீட்டு விழாவில் திரு.லேனா தமிழ்வாணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

வெளியீடு தகவல்: ஏப்ரல், 2014 வாசவி கிளப் சிதம்பரம் நிவேதிதா பதிப்பகம் மற்றும் அகிலா பதிப்பகம் இணைந்து நடத்திய மாபெரும் புத்தக கண்காட்சி மற்றும் நூல்கள் வெளியீட்டு விழாவில் திரு.லேனா தமிழ்வாணன் கலந்து கொண்டு நூல்களை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.

வெளியீடு தகவல்: ஜூன், 2023 “பூச்செண்டுக் காலங்கள்”- எனும் நூல் வெளியீட்டு விழாவில் திரு.லேனா தமிழ்வாணன் முதல் படியை பெற்றுக் கொண்டார்.

வெளியீடு தகவல்: மக்கள் குரல், ஜூலை 14, 2017 மலேசிய எழுத்தாளர் நா.ஆ.செங்குட்டுவன் எழுதிய ‘காலனித்துவ படு குழியில் சஞ்சிக் கூலிகள்’ எனும் நூல் வெளியிடப்பட்டது. அதன் முதல் படியினை திரு. லேனா தமிழ்வாணன் பெற்றுக் கொண்டார்.

வெளியீடு தகவல்: தினமணி, மே 20, 2013 சென்னையில் நடைபெற்ற ‘பூமி தாய்க்கு ஆசை’ எனும் நூல் வெளியீட்டு விழாவில் திரு.லேனா தமிழ்வாணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

வெளியீடு தகவல்: ஜூலை, 2015 அரவணைப்பு 2015 ஆம் ஆண்டின் நிதி வழங்கும் விழா- மற்றும் நூல் வெளியீட்டு விழாவில் திரு.லேனா தமிழ்வாணன் வாழ்த்துரை வழங்கினார்.

வெளியீடு தகவல்: செப்டம்பர், 2012 நட்புக்கு திருவிழா எனும் நிகழ்வில் ‘பாலா – 75 கவி மடல்’ எனும் நூலை திரு. லேனா தமிழ்வாணன் வெளியிட்டு பாராட்டுரை வழங்கினார்.

வெளியீடு தகவல்: பிப்ரவரி, 2013 Hr.M. இயற்கை குமார் A.cu., அவர்கள் எழுதிய :அக்குபங்சரை புரிந்து கொள்ள எளிய வழி’ எனும் நூலை திரு.லேனா தமிழ்வாணன் வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.

வெளியீடு தகவல்: செப்டம்பர், 2015 சென்னை அக்குபஞ்சர் அகாடமியில் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி கவிதை நூலையும் வெளியிட்டு திரு.லேனா தமிழ்வாணன் சிறப்புரையாற்றினார்.