
வெளியீடு தகவல்: பிப்ரவரி, 2013 சென்னையில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் திரு.லேனா தமிழ்வாணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

வெளியீடு தகவல்: அக்டோபர், 2012 காட்டுத் தோட்டத்தில் நடைபெற்ற ஒரு திருமண வரவேற்பு விழாவில் திரு.லேனா தமிழ்வாணன் மற்றும் திருமதி.ஜெயம் தமிழ்வாணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

வெளியீடு தகவல்: செப்டம்பர், 2008 இயக்குனர் திரு.பாரதிராஜா அவர்கள் தனது புதல்வியின் திருமணத்திற்கு திரு.லேனா தமிழ்வாணன் அவர்களுக்கு அனுப்பியிருந்த அழைப்பிதழ்.

வெளியீடு தகவல்: முல்லைச்சரம், நவம்பர், 1992 கவிஞர் திரு.பொன்னடியான் இல்லத் திருமண விழாவில் திரு.லேனா தமிழ்வாணன் அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினார்.

வெளியீடு தகவல்: ஜுன், 2016 சென்னையில் ஏ.ராஜா (எ)சண்முகவேல் – P.காவியா(எ)சத்யா ஆகியோரின் திருமணத்தை திரு லேனா தமிழ்வாணன் அவர்கள் நடத்தி வைத்தார்.

வெளியீடு தகவல்: மே, 2018 அ.அருள்மணி – க.அன்னலட்சுமி ஆகியோரின் திருமணம் திரு. லேனா தமிழ்வாணன் அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது.

வெளியீடு தகவல்: பிப்ரவரி, 2017 பழைய மகாபலிபுரத்தில் நடைபெற்ற திருமண விழாவில்…திரு.லேனா தமிழ்வாணன், திருமதி.ஜெயம் தமிழ்வாணன் மற்றும் திரு.ரவி தமிழ்வாணன், திருமதி.வள்ளி ரவி தமிழ்வாணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

வெளியீடு தகவல்: நவம்பர், 2019 கண்டவராயன்பட்டியில் நடைபெற்ற சி.லெ.நா.லெ. காசிநாதன் இல்லத் திருமண விழாவில் திரு.லேனா தமிழ்வாணன் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.

வெளியீடு தகவல்: நவம்பர், 1999 சென்னையில் T.விஜயராஜன்- J. சித்ரா ஆகிய இருவருக்கும் திரு. லேனா தமிழ்வாணன் அவர்கள் தலைமையில் திருமணம் நடைபெற்றது.

வெளியீடு தகவல்: ஆகஸ்ட், 1999 மயிலாடுதுறையில் P.முத்துக்குமரன் – T.மாலதி தம்பதியரின் திருமண விழாவில் திரு.லேனா தமிழ்வாணன் வாழ்த்துரை வழங்கினார்.