
வெளியீடு தகவல்: விடியல், டிசம்பர், 2008 திரு பி.எஸ்.பி விஜய்பாலா அவர்களின் தந்தையார் மறைவையொட்டி அவருக்கு அவர் தந்தையின் சிறப்புகளைச் சொல்லி அவர் இல்லத்தாருக்கு அனுப்பி வைத்த இரங்கல் கடிதம்.

வெளியீடு தகவல்: திருமண வாழ்த்து மலர், அக்டோபர், 2008 திரு.அடைக்கப்பன் அவர்களின் புதல்வன் திருமணத்திற்கு திரு. லேனா தமிழ்வாணன் அவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து கடிதம் அனுப்பி வைத்தார்.அது அந்த திருமண விழா மலரில் இடம் பெற்றுள்ளது.

வெளியீடு தகவல்: டிசம்பர், 2017 ஆற்காடு அனைத்து அச்சக உரிமையாளர்கள் பொதுச் நலச்சங்கம் சார்பில் நடத்தப்பட்ட அச்சக விழிப்புணர்வு மாநாட்டு விழாவின் சிறப்பு மலருக்கு திரு லேனா தமிழ்வாணன் அவர்கள் வாழ்த்துக் கடிதம் அனுப்பி இருந்தார்.

வெளியீடு தகவல்: சிந்தனையாளன், ஆகஸ்ட், 2020 பெரியார் சிந்தனைகள் இதழின் பதிப்பாசிரியர் திரு வே ஆனைமுத்து அவர்கள் தனது 85ஆவது வயதில் பதிப்பித்த 20 நூல் தொகுதிகளைப் பற்றியும்…அத் தொகுப்பின் சிறப்புகளையும் வியந்து பாராட்டி எழுதிய பாராட்டு மடல்

வெளியீடு தகவல்: தினமலர் ஆசிரியர் திரு.லேனா தமிழ்வாணன் அவர்களுக்கு… தினமலர் ஆசிரியர் திரு.கி.ராமசுப்பு அவர்கள் அனுப்பிய ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள் கடிதம்.

வெளியீடு தகவல்: அந்தி மழை , மார்ச், 2021 அந்தி மழை இதழை வாசித்து… பின்னர் அதன் சிறப்புகளைப் பாராட்டி அனுப்பி வைத்த கடிதம்.

வெளியீடு தகவல்: RIPE , டிசம்பர், 2012 திரு.லேனா தமிழ்வாணன் அவர்களுக்கு தங்களின் “புதிய வாசல்” நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள வர வேண்டி அனுப்பப்பட்ட கடிதம்.

வெளியீடு தகவல்: மணிமேகலைப் பிரசுரம், டிசம்பர், 2012 மக்களுக்கு கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகள் செய்தி தெரிவித்த கடிதத்தில்…திரு.லேனா தமிழ்வாணன் அவர்களின் பேச்சு சென்னை வானொலியின் முதல் அலைவரிசையில் காலை 7.25 க்கு ” இன்சொல் அமுது” எனும் தலைப்பில் 4 நிமிடங்கள் டிசம்பர் 31 வரை ஒலிபரப்பு செய்யும் செய்தி இடம்பெற்றுள்ளன.

வெளியீடு தகவல்: ஜனவரி 12, 2021 வாரமலரில் திரு. லேனா தமிழ்வாணன் அவர்கள் 20 வாரம் தொடர்ந்து எழுதிய ‘தடம் தந்த தந்தை தமிழ்வாணன்’ தொடருக்கு வாசகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதையும், இவரது தந்தையை பற்றி அறியாத பல தகவல்களை தொடர் மூலம் அவரும் அறிந்து கொண்டதாகவும், தமிழ்வாணன் எனும் மாபெரும் மனிதரை, சாதனையாளரைப் பற்றி ஒரு சிறு துளியாவது வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் அணிலாக தான் இருந்திருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி என்பதையும்,திரு.லேனா தமிழ்வாணன் அவர்களை குருவாக…

வெளியீடு தகவல்: We Awards அமைப்பு We Awards 2013 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திரு லேனா தமிழ்வாணன் அவர்களுக்கு அந்த அமைப்பின் சார்பாக அனுப்பப்பட்ட நன்றி அறிவிப்பு.அதை சாத்தியப்படுத்தியற்கு நன்றி என்றும் அவரது எதிர்கால முயற்சிகளுக்கு தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தனர்.