வெளியீடு தகவல்: ஜனவரி 12, 2021
வாரமலரில் திரு. லேனா தமிழ்வாணன் அவர்கள் 20 வாரம் தொடர்ந்து எழுதிய ‘தடம் தந்த தந்தை தமிழ்வாணன்’ தொடருக்கு வாசகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதையும், இவரது தந்தையை பற்றி அறியாத பல தகவல்களை தொடர் மூலம் அவரும் அறிந்து கொண்டதாகவும், தமிழ்வாணன் எனும் மாபெரும் மனிதரை, சாதனையாளரைப் பற்றி ஒரு சிறு துளியாவது வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் அணிலாக தான் இருந்திருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி என்பதையும்,
திரு.லேனா தமிழ்வாணன் அவர்களை குருவாக பெற்றது தன் பாக்கியம் என்றும் குறிப்பிட்டு கடிதம் எழுதப்பட்டிருந்தது.







Leave a Reply