
வெளியீடு தகவல்: சென்னை கம்பன் கழகம் 48ஆம் ஆண்டு விழாவில் திரு.லேனா தமிழ்வாணன் அவர்களுக்கு உடுமலை ‘கல்பனா’ பழ.வெள்ளையன் செட்டியார் நினைவு அறக்கட்டளை பரிசு வழங்கப்பட்டது.

வெளியீடு தகவல்: ஆகஸ்ட், 2017 ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி அதிஷ் தொலைக்காட்சியில்சிந்தனை மேடை எனும் நிகழ்ச்சியில் திரு.லேனா தமிழ்வாணன் சிந்தனையுரை.

வெளியீடு தகவல்: நேசக்கரங்கள் நேசக்கரங்கள் எனும் சேவை அமைப்பின் ஆலோசனைக் குழுவில் திரு.லேனா தமிழ்வாணன் இடம் பெற்றார்.

வெளியீடு தகவல்: திரு.ரவி தமிழ்வாணன், ஜனவரி, 2012 35 ஆண்டுகளாக திரு.லேனா தமிழ்வாணன் அவர்கள் கல்கண்டு வார இதழில் எழுதி வரும் ஒரு பக்கக் கட்டுரைகளை பாராட்டி பூனா பாலாஜி கல்வி நிலைய தாளாளர் பேராசிரியர் கர்ணல் திரு. பாலசுப்ரமணியம் அவருக்கு ஒரு லட்ச ரூபாயை பரிசாகவழங்கினார்.

வெளியீடு தகவல்: தெரியவில்லை திரு.லேனா தமிழ்வாணன் அவர்கள் எழுதிய ‘நேர நிர்வாகக் களஞ்சியம்’ நூல் ஆண்டின் மிகச் சிறந்த புத்தகமாக கவிதை உறவு தேர்வு செய்து பரிசு வழங்கியது.உடன் திரு.ரவி தமிழ்வாணன்.

வெளியீடு தகவல்: கரூர் வள்ளுவர் கல்லூரி கரூரில் உள்ள வள்ளுவர் அறிவியல் மேலாண்மை கல்லூரியில் நிர்வாக சபையில் திரு.லேனா தமிழ்வாணன் இடம் பெற்றார்.

வெளியீடு தகவல்: பிப்ரவரி, 2018 கருவூர் திருக்குறள் பேரவை 31ஆம் ஆண்டு விழாவில் திரு. லேனா தமிழ்வாணன் எழுதிய வீழ்வதற்கல்ல வாழ்க்கை நூலுக்கு பரிசு வழங்கப்பட்டது.

வெளியீடு தகவல்: தெரியவில்லை தினசரி நாள்காட்டியில் 01-02-2009அன்றைய தேதியில் திருலேனா தமிழ்வாணன் அவர்கள் புகைப்படம் இடம் பெற்று – பின் பக்கத்தில் அவரின் சிறப்புகளைப் பற்றிய செய்திகள்.

வெளியீடு தகவல்: ஆச்சி வந்தாச்சு, டிசம்பர் 16, 2015 சேலம் நகரத்தார் சங்க பொன்விழா நிகழ்ச்சியில் திரு லேனா தமிழ்வாணன் அவர்கள் கௌரவிக்கப்பட்டு, நூல்கள் பரிசளிக்கப்பட்டன.

வெளியீடு தகவல்: தினமலர், மே 21, 2017 திரு.லேனா தமிழ்வாணன் எழுதிய ‘நேர நிர்வாகக் களஞ்சியம்’ நூல்- ஆண்டின் மிகச் சிறந்த புத்தகமாக கவிதை உறவின் அமைப்பால் தேர்வு செய்யப்பட்டு பரிசுத் தொகை ரூ.5000 வழங்கப்பட்டது.