வெளியீடு தகவல்: திரு.ரவி தமிழ்வாணன், ஜனவரி, 2012
35 ஆண்டுகளாக திரு.லேனா தமிழ்வாணன் அவர்கள் கல்கண்டு வார இதழில் எழுதி வரும் ஒரு பக்கக் கட்டுரைகளை பாராட்டி பூனா பாலாஜி கல்வி நிலைய தாளாளர் பேராசிரியர் கர்ணல் திரு. பாலசுப்ரமணியம் அவருக்கு ஒரு லட்ச ரூபாயை பரிசாகவழங்கினார்.







Leave a Reply