
வெளியீடு தகவல்: திருமண வாழ்த்து மலர், அக்டோபர், 2008 திரு.அடைக்கப்பன் அவர்களின் புதல்வன் திருமணத்திற்கு திரு. லேனா தமிழ்வாணன் அவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து கடிதம் அனுப்பி வைத்தார்.அது அந்த திருமண விழா மலரில் இடம் பெற்றுள்ளது.

வெளியீடு தகவல்: டிசம்பர், 2017 ஆற்காடு அனைத்து அச்சக உரிமையாளர்கள் பொதுச் நலச்சங்கம் சார்பில் நடத்தப்பட்ட அச்சக விழிப்புணர்வு மாநாட்டு விழாவின் சிறப்பு மலருக்கு திரு லேனா தமிழ்வாணன் அவர்கள் வாழ்த்துக் கடிதம் அனுப்பி இருந்தார்.

வெளியீடு தகவல்: சிந்தனையாளன், ஆகஸ்ட், 2020 பெரியார் சிந்தனைகள் இதழின் பதிப்பாசிரியர் திரு வே ஆனைமுத்து அவர்கள் தனது 85ஆவது வயதில் பதிப்பித்த 20 நூல் தொகுதிகளைப் பற்றியும்…அத் தொகுப்பின் சிறப்புகளையும் வியந்து பாராட்டி எழுதிய பாராட்டு மடல்

வெளியீடு தகவல்: தினமலர் ஆசிரியர் திரு.லேனா தமிழ்வாணன் அவர்களுக்கு… தினமலர் ஆசிரியர் திரு.கி.ராமசுப்பு அவர்கள் அனுப்பிய ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள் கடிதம்.

வெளியீடு தகவல்: தெரியவில்லை நம்பிக்கை வாசல் அறக்கட்டளையின் சார்பில் நடந்த முப்பெரும் விழாவையொட்டி மகிழ்ச்சி மன்றம் சார்பில் திரு.லேனா தமிழ்வாணன் அவர்களுக்கு எழுதப்பட்ட வாழ்த்து மடல்.

வெளியீடு தகவல்: தினத்தந்தி, செப்டம்பர் 21, 2011 உலகத் தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்திய அரிமா எஸ்.கிருத்திவாசன் இலக்கியப் போட்டியில் வெற்றி பெற்ற சிறுகதைக்கு பரிசளிப்பு வழங்கும் விழாவில் திரு.லேனா தமிழ்வாணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்தினார்.

வெளியீடு தகவல்: தெரியவில்லை திரு.லேனா தமிழ்வாணன் அவர்களின் எழுத்து திறமைகளையும் அவருடைய சிறப்புகளையும் குறித்து திருபி. வெங்கட்ராமன் அவர்கள் எழுதிய கவிதை.

வெளியீடு தகவல்: தெரியவில்லை திரு.லேனா தமிழ்வாணன் அவர்கள் தனக்கு பேத்தி பிறந்த மகிழ்ச்சியில் பேத்திக்கு எழுதியஅழகான கவிதை.

வெளியீடு தகவல்: ஜூலை, 2015 அரவணைப்பு 2015 ஆம் ஆண்டின் நிதி விளங்கும் விழா மற்றும் முனைவர் S.K.இளங்கோவன் அவர்களின் நூல் வெளியீட்டு விழாவில் திரு.லேனா தமிழ்வாணன் வாழ்த்துரை வழங்கினார்.

வெளியீடு தகவல்: சென்னை பாரதி மகளிர் கல்லூரி சென்னை வடபகுதியில் உள்ள பாரதி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற முத்தமிழ் விழாவில் கலந்து கொண்ட திரு.லேனா தமிழ்வாணன் அவ் விழாவைக் குறிப்பிட்டு அனுப்பிய வாழ்த்துச் செய்தி.