
வெளியீடு தகவல்: தெரியவில்லை திரு.லேனா தமிழ்வாணன் அவர்களின் சிறப்புகளைப் பற்றி மா.இளஞ்செழியன் என்ற அன்பர் எழுதிய பாராட்டுக் கவிதை

வெளியீடு தகவல்: தெரியவில்லை தமிழக தன்னம்பிக்கை வெற்றியாளர்கள் வட்டம் ( TTVV )5வது ஆண்டு விழாவிற்கு திரு. லேனா தமிழ்வாணன் அவர்கள் எழுதிய வாழ்த்துரை.

வெளியீடு தகவல்: தெரியவில்லை திரு.லேனா தமிழ்வாணன் அவர்கள் ‘கலைமாமணி விருது’ பெற்றதைப் பாராட்டிFireball Golden Strings – Chennai வழங்கிய வாழ்த்து மடல்.பாவாக்கம்: தேவகோட்டை லட்சுமி நாராயணன்.

வெளியீடு தகவல்: நம் உரத்தசிந்தனை – மார்ச், 2014 திரு. லேனா தமிழ்வாணன் – ஜெயம் தமிழ்வாணன் தம்பதியினரின் மணி விழாவிற்கு நம் உரத்த சிந்தனை இதழின் வாழ்த்து.

வெளியீடு தகவல்: வாழ்த்து அட்டை , 2010 திரு லேனா தமிழ்வாணன் அவர்களுக்கு..தமிழ்நாடு முதலமைச்சர்( அன்றைய துணை முதலமைச்சர்) திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அனுப்பிய தமிழ்ப் புத்தாண்டு – தைப் பொங்கல் நல்வாழ்த்துகள் கொண்ட வாழ்த்து அட்டை.

வெளியீடு தகவல் : பிப்ரவரி, 2014 திரு. லேனா தமிழ்வாணன் தம்பதியரின் மணி விழாவிற்கு..டாக்டர் , எழுத்தாளர் திரு கே.ஜி.ஜவஹர் அவர்களின் வாழ்த்து மடல்.