
வெளியீடு தகவல்: ஜனவரி, 2016 சத்தியமங்கலம் லிட்டில் பிளவர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழா கொண்டாட்டத்தில் திரு.லேனா தமிழ்வாணன் இரண்டாம் நாள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

வெளியீடு தகவல்: ஒளி வெள்ளம், பிப்ரவரி, 2009 திருப்பூரில் நடைபெற்ற விழாவில் மாணவ மாணவியருக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழை வழங்கி திரு. லேனா தமிழ்வாணன் மொழியின் அவசியத்தை பற்றி சிறப்புரையாற்றினார்.

வெளியீடு தகவல்: அக்டோபர், 2015 ராஜா நேஷனல் பள்ளிகள் குழுமத்தின் நிறுவன தினம் மற்றும் 25வது ஆண்டு விழாவில் திருலேனா தமிழ்வாணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

வெளியீடு தகவல்: ஜனவரி, 2016 நிலக்கோட்டை குமாரப்பா செட்டியார் நினைவு மெட்ரிக் உயர்நிலைப் பள்ளி விழாவில் திரு.லேனா தமிழ்வாணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

வெளியீடு தகவல்: ஜுலை, 2017 ஆரணி சுப்பிரமணிய பாரதியார் மேல்நிலைப்பள்ளி நூற்றாண்டு விழாவில் ‘நம்மால் முடியும் நம்பு’ என்ற தலைப்பில் திரு.லேனா தமிழ்வாணன் சிறப்புரையாற்றினார்.

வெளியீடு தகவல்: பிப்ரவரி, 2008 சென்னை குமாரராஜா முத்தையா மேல் நிலைப் பள்ளி விழாவில் திரு.லேனா தமிழ்வாணன் கலந்து கொண்டார் பரிசுகளை வழங்கினார்.

வெளியீடு தகவல்: பிப்ரவரி, 2018 M.L.M மாமல்லன் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி 44வது ஆண்டு விழாவில் திரு.லேனா தமிழ்வாணன் தலைமையுரை ஆற்றினார்.

வெளியீடு தகவல்: ஜனவரி, 2018 சாணக்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 10வது ஆண்டு விழாவில் திரு.லேனா தமிழ்வாணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

வெளியீடு தகவல்: ஜுலை, 2018 வெற்றி வித்யாலயா மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா, இலக்கிய மன்ற விழா மற்றும் விளையாட்டு போட்டிகளுக்கான பரிசு வழங்கும் விழாவில் திரு.லேனா தமிழ்வாணன் சிறப்புரை.

வெளியீடு தகவல்: ஏப்ரல், 2018 AVL மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 24வது ஆண்டு விழாவில் திரு.லேனா தமிழ்வாணன் அவர்கள் தலைமை ஏற்று பரிசுகளை வழங்கினார்.