
வெளியீடு தகவல்: ஜூலை, 2014 சென்னையில் நடைபெற்ற வலயம் பல்துறை மாத இதழின் தொடக்க விழாவில் திரு.லேனா தமிழ்வாணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

வெளியீடு தகவல்: பிப்ரவரி, 2016 எழுத்தறிவித்து இறைவனாவோம் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் நடைபெற்ற விருதளிப்புப் பாராட்டு விழாவில் திரு.லேனா தமிழ்வாணன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

வெளியீடு தகவல்: பிப்ரவரி, 2013 சென்னையில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் திரு.லேனா தமிழ்வாணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

வெளியீடு தகவல்: ஏப்ரல், 2015 புதுச்சேரி அகில இந்திய சமூக நல அமைப்பு தன் 16ஆம் ஆண்டு விழாவில் இயக்குனர் திரு.கே. பாக்யராஜ் அவர்களின் திரையுலகப் பணிக்கு பாராட்டு விழாவும், மற்றும் திரு.லேனா தமிழ்வாணன் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்பட்டது.

வெளியீடு தகவல்: ஆகஸ்ட், 2015 சேலம் நகரத்தார் சங்க பொன்விழா ஆண்டு விழாவில் திரு.லேனா தமிழ்வாணன் கலந்து கொண்டு ‘பெருமைகளை மீட்டெடுப்போம்’ எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

வெளியீடு தகவல்: ஏப்ரல், 2013 சென்னையில் நடைபெற்ற உரத்த சிந்தனையின் முப்பெரும் விழாவில் திரு லேனா தமிழ்வாணன் சிறப்புரையாற்றினார்.

வெளியீடு தகவல்: டிசம்பர், 2013 வந்தவாசியில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் கலந்து கொண்டு திரு.லேனா தமிழ்வாணன் அறிவுரைகள் வழங்கி வாழ்த்தினார்.

வெளியீடு தகவல்: பிப்ரவரி, 2014 திரு.லேனா தமிழ்வாணன், திருமதி.ஜெயம் தமிழ்வாணன் தம்பதியினருக்கு நடைபெற்ற மணிவிழாவின் அழைப்பிதழ்.

வெளியீடு தகவல்: அக்டோபர், 2012 காட்டுத் தோட்டத்தில் நடைபெற்ற ஒரு திருமண வரவேற்பு விழாவில் திரு.லேனா தமிழ்வாணன் மற்றும் திருமதி.ஜெயம் தமிழ்வாணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

வெளியீடு தகவல்: அக்டோபர், 2012 காரைக்குடி அழகப்பன் பல்கலைக்கழகத்தில் சான்றிதழ் வழங்கும் விழாவில் திரு.லேனா தமிழ்வாணன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.