
வெளியீடு தகவல்: மார்ச், 2013 சென்னை சேத்துப்பட்டு பகுதியில் புதிதாக கட்டப்பட உள்ள ‘கனவு இல்லம்’ அறிமுக விழாவில் திரு. லேனா தமிழ்வாணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

வெளியீடு தகவல்: ஏப்ரல், 2014 வாசவி கிளப் சிதம்பரம் நிவேதிதா பதிப்பகம் மற்றும் அகிலா பதிப்பகம் இணைந்து நடத்திய மாபெரும் புத்தக கண்காட்சி மற்றும் நூல்கள் வெளியீட்டு விழாவில் திரு.லேனா தமிழ்வாணன் கலந்து கொண்டு நூல்களை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.

வெளியீடு தகவல்: நவம்பர், 2014 தவம் முதியோர் இல்லம் சார்பில் நடைபெற்ற வளர்ச்சி நிதி விழாவில் திரு.லேனா தமிழ்வாணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்

வெளியீடு தகவல்: மே, 2013 கும்பகோணம் ரோட்டரி சங்கத்தின் விருது வழங்கும் விழாவில் திரு. லேனா தமிழ்வாணன் அவர்கள் கலந்து கொண்டு விருதுகள் வழங்கி வாழ்த்துரை வழங்கினார்.

வெளியீடு தகவல்: ஏப்ரல், 2013 தினமலரின் வழி காட்டி கல்விக் கண்காட்சியின் துவக்க விழாவில் திரு.லேனா தமிழ்வாணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

வெளியீடு தகவல்: பிப்ரவரி, 2015 இன்டர்நேஷனல் லைன் கிளப் சார்பில் நடைபெற்ற மண்டல மாநாட்டில் திரு.லேனா தமிழ்வாணன் ‘பிறந்ததே வெற்றி பெறத் தான்’ எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

வெளியீடு தகவல்: டிசம்பர், 2012 சென்னையில் சிறகுகள் ஐந்தாவது மண்டல சந்திப்பில் திரு.லேனா தமிழ்வாணன் கருப்பொருள் உரை ஆற்றினார்.

வெளியீடு தகவல்: ஜனவரி, 2016 சத்தியமங்கலம் லிட்டில் பிளவர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழா கொண்டாட்டத்தில் திரு.லேனா தமிழ்வாணன் இரண்டாம் நாள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

வெளியீடு தகவல்: அக்டோபர், 2012 கிருஷ்ணகிரி கோவை அக்குபஞ்சர் அகாடமியில் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி சிறப்புரையாற்றினார்.

வெளியீடு தகவல்: டிசம்பர், 2014 இந்திய குழந்தை நல சங்கத்தின் சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் திரு.லேனா தமிழ்வாணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.