
வெளியீடு தகவல்: தினமலர் வாரமலர், ஜனவரி 12, 2020 தினமலர் வாரமலரில் அந்துமணியின் பா.கே.ப பகுதியில் திரு.லேனா தமிழ்வாணன் அவர்களுடன் திரு.அந்துமணி அவர்கள் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

வெளியீடு தகவல்: தெரியவில்லை சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் 45வது ஆண்டு விழாவில் திரு. லேனா தமிழ்வாணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

வெளியீடு தகவல்: இதயக்கனி, நவம்பர், 2019 அகில இந்திய சமூக நல அமைப்பு சார்பில் நடைபெற்றஎம்.ஜி.ஆர் 102வது பிறந்தநாள் விழா மற்றும் ‘இதயக்கனி’ அவர்களுக்கு விருது வழங்கும் விழாவில் திரு. லேனா தமிழ்வாணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

வெளியீடு தகவல்: விடியல், டிசம்பர், 2008 திரு பி.எஸ்.பி விஜய்பாலா அவர்களின் தந்தையார் மறைவையொட்டி அவருக்கு அவர் தந்தையின் சிறப்புகளைச் சொல்லி அவர் இல்லத்தாருக்கு அனுப்பி வைத்த இரங்கல் கடிதம்.

வெளியீடு தகவல்: கல்யாண மாலை, ஜூலை, 2008 கல்யாண மாலை இதழில் பிரபலங்கள் பதில் பகுதியில் வாசகர்களின் கேள்விகளுக்கு திரு.லேனா தமிழ்வாணன் சுவைபட அளித்த பதில்கள்.

வெளியீடு தகவல்: மீடியா வாய்ஸ், பிப்ரவரி, 2008 எப்போதும் குறிப்பிடத்தக்க சாதனைகளைத் தொடங்குவது எப்படி என்பது பற்றி கேட்கப்பட்ட கேள்விகளுக்கு திரு.லேனா தமிழ்வாணன் அவர்களின் பதில்கள்.

வெளியீடு தகவல்: நகரத்தார் திருமகள், ஜனவரி, 2019 சேலத்தில் நடைபெற்ற ஐ.பி.சி.என் விழாவில் திரு. லேனா தமிழ்வாணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

வெளியீடு தகவல்: ஆளுமைச் சிற்பி, ஜூன், 2019 ஆளுமைச் சிற்பி இதழில் சிறப்பு விருந்தினர் பக்கத்தில் திரு. லேனா தமிழ்வாணன் அவர்களின் சிறப்புகளையும் அவர் பெற்றுள்ள விருதுகளும் இடம்பெற்றது.பின்பு அவருடன் நடந்த சிறப்பு நேர்காணல்.

வெளியீடு தகவல்: NCC CONNECT , டிசம்பர், 2019 நகரத்தார் சர்வதேச வணிக மாநாட்டில் திரு.லேனா தமிழ்வாணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

வெளியீடு தகவல்: புதுகைத் தென்றல், பிப்ரவரி, 2019 புதுக்கோட்டை இலக்கியப் பேரவையின் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழாவில் திரு.லேனா தமிழ்வாணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.