
வெளியீடு தகவல்: தெரியவில்லை மாணவர்கள் முன்னேற்ற அமைப்பின் இந்திரா ராஜகோபாலனின் அயல்நாட்டு பயணம் சிறக்க திரு லேனா தமிழ்வாணன் அவர்கள் வாழ்த்துகள்தெரிவித்தார்.

வெளியீடு தகவல்: தினமலர், ஏப்ரல் 21, 2021 பாவேந்தர் பாரதிதாசன் நினைவு தினத்தில்…அவருக்கு உறுதுணையாக இருந்த பதிப்பாளர் முல்லை முத்தையா அவர்களின் துணிச்சலை பாராட்டிய திரு. லேனா தமிழ்வாணன்.

வெளியீடு தகவல்: அந்தி மழை , மார்ச், 2021 அந்தி மழை இதழை வாசித்து… பின்னர் அதன் சிறப்புகளைப் பாராட்டி அனுப்பி வைத்த கடிதம்.

வெளியீடு தகவல்: நமது நம்பிக்கை, பிப்ரவரி, 2008 திருச்சியில் நடைபெற்ற ‘வல்லமை தாராயோ’…தொடர் நிகழ்ச்சியில் திரு.லேனா தமிழ்வாணன் அவர்கள் எழுச்சியுரை வழங்கினார்.

வெளியீடு தகவல்: அன்புப் பாலம், ஏப்ரல், 2008 அன்புப் பாலம் இதழின் கேள்வி பதில் பகுதியில்…திரு.லேனா தமிழ்வாணன் அவர்களின் கேள்விக்கு திரு.ஜெயகாந்தன் அவர்களின் பதில்கள்.

வெளியீடு தகவல்: இந்தியன் ஃப்ரண்ட் லைனர்ஸ் இந்தியன் ஃப்ரண்ட் லைனர்ஸ் சார்பில் நடைபெற்ற விழாவில் திரு.லேனா தமிழ்வாணன் மற்றும் திரு.ரவி தமிழ்வாணன் ஆகியோர்க்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

வெளியீடு தகவல்: ஔவைத் தமிழ்ச் சங்கம், டிசம்பர், 2012 ஔவைத் தமிழ்ச் சங்கம் சார்பில் வெளியிடப்பட்ட செய்தியில் 2008 ல் திரு.லேனா தமிழ்வாணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட புகைப்படம் வந்துள்ளது.

வெளியீடு தகவல்: தென்றல், டிசம்பர், 2007 தென்றல் மாத இதழின் நேர் காணல் பகுதியில் திரு.லேனா தமிழ்வாணன் அவர்களோடு நடந்த நேர்காணலில்அவர் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான விஷயங்கள் இடம் பெற்றுள்ளன.

வெளியீடு தகவல்: லேடீஸ் ஸ்பெஷல், அக்டோபர், 2007 திருமதி கிரிஜா ராகவன் அவர்கள் “ஆயிரம் கட்டுரைகள் எழுதிய அபூர்வ லேனா” எனும் தலைப்பில் அவர் எழுதிய கட்டுரைகள் பற்றியும், திரு.லேனா & ரவி தமிழ்வாணன் ஆகியோரின் குடும்ப ஒற்றுமை பற்றியும்,அவர்களின் நேரத்தை கையாளும் நேர்த்தியைப் பற்றியும் சொல்லியிருக்கிறார்கள்.

வெளியீடு தகவல்: தெரியவில்லை திருப்பூர் தமிழ்ச் சங்கம் சார்பில் நடைபெற்ற இலக்கியப் பரிசளிப்பு விழாவில் திரு.லேனா தமிழ்வாணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.