
வெளியீடு தகவல்: முல்லைச்சரம், பிப்ரவரி, 2020 முல்லைச் சரம் புதிய வடிவ வெளியீட்டு விழாவில் திரு.லேனா தமிழ்வாணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

வெளியீடு தகவல்: மாலைமலர், நவம்பர் 10, 2012 அஸ்வந்திகாவின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சியில் திரு. லேனா தமிழ்வாணன் கலந்து கொண்டு வாழ்த்தி அவருக்கு பரிசளித்தார்.

வெளியீடு தகவல்: நம்பிக்கை வாசல் நம்பிக்கை வாசல் முப்பெரும் விழாவில்பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டு திரு.லேனா தமிழ்வாணன் சிறப்புரையாற்றினார்.

வெளியீடு தகவல்: மீண்டும் கவிக் கொண்டல், நவம்பர், 2008 திருவள்ளூர் பச்சையப்பன் பவள விழாவில்திரு.லேனா தமிழ்வாணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

வெளியீடு தகவல்: ஷேக்ஸ்பியர் ஆங்கிலக் கல்வி நிறுவனத்தின் ஆண்டு மலர், 2009 சேக்ஸ்பியர் ஆங்கிலக் கல்வி நிறுவனத்தின் சார்பில் நடைபெற்ற திறனாளிகளை தேடும் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு விருதுகள் வழங்கும் விழாவில் திரு.லேனா தமிழ்வாணன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

வெளியீடு தகவல்: மாலை மலர் இலவச இணைப்பு மதுரை பாரதி இவன் எந்திரன் சார்பில் ஓசூர் விஜய் வித்யாலயா மெட்ரிக் பள்ளி முதல்வர்- முனைவர் கே. சம்பத்குமாருக்கு சேவா ரத்னா விருதினை திரு.லேனா தமிழ்வாணன் வழங்கினார்.

வெளியீடு தகவல்: கல்கி, ஜனவரி, 2017 நினைவில் நின்றவர் தலைப்பில் திரு.எம்.ஜி.ஆர் அவர்களைப் பற்றிய நினைவுகளை திரு.லேனா தமிழ்வாணன் அவர்கள் பகிர்ந்து கொண்ட சுவையான தகவல்கள்.

வெளியீடு தகவல்: பாவையர் மலர், டிசம்பர், 2019 கவிக்கோ ஞானச்செல்வனின் 75வது பிறந்தநாள் விழாவில் திரு லேனா தமிழ்வாணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

வெளியீடு தகவல்: புதிய தலைமுறை, டிசம்பர், 2009 புதிய தலைமுறையில் உடல் நலன் பகுதியில் தன் இளமையின் ரகசியத்தை பற்றி திரு.லேனா தமிழ்வாணன் கூறிய செய்திகள்.முறையான உணவு பழக்கங்களும், தினமும் தவறாமல் செய்யூம் உடற்பயிற்சிகள் போன்றவைகள் முக்கிய காரணமாக அவர் சொன்னவை.

வெளியீடு தகவல்: தன்னம்பிக்கை மாத இதழ், ஏப்ரல், 2009 கரூர் வள்ளுவர் கலை அறிவியல் மற்றும் வேளாண்மை கல்லூரியின் இயக்குநர் திரு.க. செங்குட்டுவன் அவர்களிடம் காணப்பட்ட நேர்காணலில் என்ன வழிகாட்டிகள் என்று நீங்கள் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவர்கள் யார்?- என்று கேட்டதற்கு அவர் திரு.லேனா தமிழ்வாணன் அவர்களின் பெயரையும் குறிப்பிட்டுயிருந்தார்.