திரு க.செங்குட்டுவன் அவர்கள் வழிகாட்டியாக ஏற்றுக் கொண்ட திரு.லேனா தமிழ்வாணன்!

Posted by

–

வெளியீடு தகவல்: தன்னம்பிக்கை மாத இதழ், ஏப்ரல், 2009

கரூர் வள்ளுவர் கலை அறிவியல் மற்றும் வேளாண்மை கல்லூரியின் இயக்குநர் திரு.க. செங்குட்டுவன் அவர்களிடம் காணப்பட்ட நேர்காணலில் என்ன வழிகாட்டிகள் என்று நீங்கள் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவர்கள் யார்?- என்று கேட்டதற்கு அவர் திரு.லேனா தமிழ்வாணன் அவர்களின் பெயரையும் குறிப்பிட்டுயிருந்தார்.

Leave a Reply

Discover more from லேனா தமிழ்வாணன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading