
வெளியீடு தகவல்: லேடீஸ் ஸ்பெஷல், அக்டோபர், 2007 திருமதி கிரிஜா ராகவன் அவர்கள் “ஆயிரம் கட்டுரைகள் எழுதிய அபூர்வ லேனா” எனும் தலைப்பில் அவர் எழுதிய கட்டுரைகள் பற்றியும், திரு.லேனா & ரவி தமிழ்வாணன் ஆகியோரின் குடும்ப ஒற்றுமை பற்றியும்,அவர்களின் நேரத்தை கையாளும் நேர்த்தியைப் பற்றியும் சொல்லியிருக்கிறார்கள்.

வெளியீடு தகவல்: மார்ச், 2014 ஆந்திரா வங்கியின் நிர்வாக இயக்குனராக பொறுப்பேற்று திருசி.வீர.ராஜேந்திரன் அவர்களுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் திரு. லேனா தமிழ்வாணன் பாராட்டுரை வழங்கினார்.

வெளியீடு தகவல்: பினாங்கு மாநிலத் தமிழர் பேரவை பினாங்கு மாநிலத் தமிழர் திருநாள் 2007 நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்த திரு.லேனா தமிழ்வாணன் அவர்களுக்கு வழங்கப்பட்ட பங்கேற்பு சான்றிதழ்.

வெளியீடு தகவல்: அக்டோபர், 2014 இந்திய பேனா நண்பர் பேரவை சார்பில் உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் சார்பில் மதிப்புறு முனைவர் பட்டம் பெற்ற திரு.லேனா தமிழ்வாணன் அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

வெளியீடு தகவல்: புதுச்சேரி தினமலர், ஏப்ரல் 27, 2015 புதுச்சேரியில் அகில இந்திய சமூக நல அமைப்பின் சார்பில் திரு.பாக்கியராஜ் அவர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில் திரு. லேனா தமிழ்வாணன் சிறப்புரையாற்றினார்.

வெளியீடு தகவல்: பொதிகை மின்னல், ஆகஸ்ட், 2018 பாலம் கல்யாணசுந்தரம் எழுத்தாளர் பி.வெங்கட்ராமன் இணைந்து நடத்திய “என்.சி.மோகன்தாஸ்” பாராட்டு விழாவில் திரு.லேனா தமிழ்வாணன் புகழாரம்.

வெளியீடு தகவல்: கடிதம் சிறந்த பதிப்பாளர் விருது பெற்ற திரு லேனா தமிழ்வாணன் அவர்களுக்கு வழக்கறிஞர் – முனைவர் எஸ். சேஷாச்சலம் எழுதிய பாராட்டுக் கடிதம்.விரைவில் கலைமாமணி விருது பெற்றிடவும் வாழ்த்து.

வெளியீடு தகவல்: ஜுன், 2012 பதிப்புத்துறை முன்னோடிசக்தி.வை.கோவிந்தனின் நூற்றாண்டு விழாவில் திரு. லேனா தமிழ்வாணன் பாராட்டுரை வழங்கினார்.

வெளியீடு தகவல்: இந்திய இணையவெளி கூட்டமைப்பு இந்திய இணையவெளி கூட்டமைப்பு சார்பில் திரு லேனா தமிழ்வாணன் அவர்களுக்கு சைசி வெளியிட்ட ‘தன்மானச் சிங்கம் நீர்’ என்ற பாராட்டுக் கவிதை.

வெளியீடு தகவல்: கு.சின்னப்பாரதி அறக்கட்டளை, அக்டோபர், 2011 கு. சின்னப்பாரதி அறக்கட்டளை அமைப்பின் சார்பாக திரு.லேனா தமிழ்வாணன் அவர்களது “ஒரு பக்க கட்டுரை 500” எனும் நூலுக்காக சிறப்புப் பரிசு ரூபாய் 10,000 மும் பாராட்டுச் சான்று மற்றும் நினைவு பரிசும் வழங்கப்பட்டது.