
வெளியீடு தகவல்: கடிதம், ஜனவரி 18, 2011 திரு.கமல்ஹாசன் அவர்கள் நடித்த மன்மத அம்பு திரைப்படத்தை பார்த்த பின் அவரைப் பாராட்டி திரு.லேனா தமிழ்வாணன் அவர்கள் எழுதிய கடிதம்.

வெளியீடு தகவல்: தெரியவில்லை நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தமைக்கு திரு. லேனா தமிழ்வாணன் அவர்களுக்குத.மாலாபிரியதர்சினியின் பாராட்டு மடல்.

வெளியீடு தகவல்: ஜுலை, 2019 ஸ்ரீ கிருஷ்ண கான சபாவில் நடைபெறும் தமிழ் வளர்த்த சான்றோர் – தொடர் நிகழ்ச்சியில் ‘பல்துறைப் படைப்பாளி – இதழியல் அறிஞர் தமிழ்வாணன்’ பற்றிய உரையாடல் நிகழ்ச்சி திரு.லேனா தமிழ்வாணன் கலந்து கொண்டார்.

வெளியீடு தகவல்: தினமலர், ஜுலை 22, 2018 தினமலர் நிறுவனர் டி.வி.ராம சுப்பையர் நினைவு தினத்தையொட்டி மதுரையில் நடைபெற்ற விழாவில் டி.வி.ஆர் – ஐ பற்றி திரு.லேனா தமிழ்வாணன் புகழாரம்.

வெளியீடு தகவல் : நக்கீரன் நக்கீரன் இதழில் ‘பார்வை’ பகுதியில் ‘வளைந்து கொடுக்காத பேனா’ எனும் தலைப்பில் திரு லேனா தமிழ்வான் அவர்களின் கட்டுரை.

வெளியீடு தகவல்: அன்பு பாலம், அக்டோபர் 2017

வெளியீடு தகவல்: தினமணி, பிப்ரவரி 2011

வெளியீடு தகவல்: பல்வேறு பாதிப்புகள்

வெளியீடு தகவல்: நம்ம ஊரு செய்தி, நவம்பர் 2009