
வெளியீடு தகவல்: பிப்ரவரி, 2014 திரு.லேனா தமிழ்வாணன் அவர்களின் மணிவிழாவிற்கான அழைப்பிதழ்.

வெளியீடு தகவல்: ஏப்ரல், 2013 கவி ஓவியா மாதர்களின் 5ஆம் ஆண்டு விழாவில் திரு.லேனா தமிழ்வாணன் அவர்கள் கலந்து கொண்டு கவி ஓவியா மனிதநேய விருதுகள் வழங்கி பாராட்டுரை வழங்கினார்.

வெளியீடு தகவல்: ஜனவரி, 2013 TANSOWA ஆதரவு இல்லம் வழங்கும் ‘முகவரி இல்லா முகங்கள்’ ஆவணப்பட வெளியீட்டு விழா திரு.லேனா தமிழ்வாணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியீடு தகவல்: ஆகஸ்ட், 2014 சென்னையில் நடைபெற்ற ‘மனிதம் அறுபது’ – பாடாண் பெருவிழாவில் திரு. லேனா தமிழ்வாணன் ஆளுமையுரை வழங்கினார்.

வெளியீடு தகவல்: ஆகஸ்ட், 2014 கவிஞர் ரா.ப ஆனந்தனின்‘ரசித்து வாழ வேணும்…பிறர் ரசிக்க வாழ வேணும்…கவிதை நூல் வெளியீட்டு விழா திரு.லேனா தமிழ்வாணன் தலைமையில் நடைபெற்றது.

வெளியீடு தகவல்: ஜூன், 2011 புதிய சொந்த கட்டிடத்திற்கு மாறிய ஸ்ரீ பாலாஜி மார்க்கெட்டிங் நிறுவனத்தை திரு. லேனா தமிழ்வாணன் அவர்கள் தனது ராசியான கைகளால் திறந்து வைத்தார்.

வெளியீடு தகவல்: ஜூன், 2013 தென் மத்திய லயன்ஸ் கிளப் நிறுவன நாளில் திரு. லேனா தமிழ்வாணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

வெளியீடு தகவல்: ஏப்ரல், 2014 கோவையில் நடைபெற்ற சக்சஸ் குழும நிறுவனங்களில் நூல் வெளியீட்டு விழாவில் திரு.லேனா தமிழ்வாணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

வெளியீடு தகவல்: மார்ச், 2016 சென்னையில் பெண்கள் மேம்பாட்டு மன்றம் சார்பில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின விழாவில் திரு.லேனா தமிழ்வாணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

வெளியீடு தகவல்: ஜனவரி, 2014 பெரம்பலூர் மக்கள் பண்பாட்டு மன்றம் மற்றும் தனலட்சுமி சீனிவாசன் டிரஸ்ட் இணைந்து நடத்திய பெரம்பலூர் புத்தகத் திருவிழா 2014 ல் திரு. லேனா தமிழ்வாணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.