
வெளியீடு தகவல்: மார்ச் 6, 2019 திரு.லேனா தமிழ்வாணன் அவர்கள் கலைமாமணி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது குறித்து தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் அனுப்பிய கடிதம்.

வெளியீடு தகவல்: பொதிகை மின்னல், மே – 2017 பொதிகை மின்னல் இதழில் வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த இயக்குனர் திரு.எஸ்.பி முத்துராமன் அவர்களுக்கு,திரு. லேனா தமிழ்வாணன் அவர்கள் எழுதிய பாராட்டுக் கடிதம்.

வெளியீடு தகவல் : தெரியவில்லை தனது மகனின் திருமண விழாவில் கலந்து கொண்ட திரு. லேனா தமிழ்வாணன் அவர்களுக்கு, இயக்குநர் ஆர். பாண்டியராஜன் அவர்களின் நன்றிக் கடிதம்.

வெளியீடு தகவல்: தெரியவில்லை ஷக்தி செல்வம் எனும் திரைப்படக் கல்லூரி மாணவர் தான் இயக்கிய முதல் குறும்படத்தின் CD யை திரு. லேனா தமிழ்வாணன் அவர்களுக்கு அனுப்பி வைத்தார்.