
வெளியீடு தகவல்: ஜுலை, 2016 சென்னை ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியின்பாரதி மன்ற துவக்க விழாவில் திரு. லேனா தமிழ்வாணன் சிறப்புரையாற்றினார்.

வெளியீடு தகவல்: ஜுலை, 2016 திருப்பூர் டெர்ப்ஸ் அகாடமி கலை அறிவியல் கல்லூரி விழாவில் திரு.லேனா தமிழ்வாணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

வெளியீடு தகவல்: மாத்ருபூமி, பிப்ரவரி, 2017 கொங்கு நாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆண்டு விழாவில் திரு.லேனா தமிழ்வாணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கினார்.

வெளியீடு தகவல்: மலையாள மனோரமா, பிப்ரவரி, 2017 கொங்கு நாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆண்டு விழாவில் திரு.லேனா தமிழ்வாணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

வெளியீடு தகவல்: தினமணி, பிப்ரவரி 25, 2017 கொங்கு நாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆண்டு விழாவில் திரு.லேனா தமிழ்வாணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கினார்.

வெளியீடு தகவல்: தினகரன், ஆகஸ்ட் 26, 2011 திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரி விழாவில் மாணவர்கள் ‘லட்சியத்துடன் நன்றாக படித்து வாழ்வில் முன்னேற வேண்டும்’- என்று திரு லேனா தமிழ்வாணன் அறிவுரை வழங்கி பேசினார்.

வெளியீடு தகவல்: தினத்தந்தி, அக்டோபர், 2017 கொங்கு நாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி விழாவில் திரு.லேனா தமிழ்வாணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

வெளியீடு தகவல்: மே 19, 2017 ஓசூர் பெருமாள் மணிமேகலை பொறியியல் கல்லூரி – அதன் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திரு.லேனா தமிழ்வாணன் அவர்களுக்கு அனுப்பிய நன்றிக் கடிதம்.

வெளியீடு தகவல்: மாலைமலர், அக்டோபர், 2017 கொங்கு நாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி விழாவில் திரு.லேனா தமிழ்வாணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

வெளியீடு தகவல்: கோவை மெயில், அக்டோபர், 2017 கொங்கு நாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி விழாவில் திரு.லேனா தமிழ்வாணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.