
வெளியீடு தகவல்: தினத்தந்தி, ஜூலை 12, 2009 பாபநாசம் ஆர்.டி. பிகலை மற்றும் அறிவியல் கல்லூரியின் புதிய கலையரங்கத்தில் நடைபெற்ற விழாவில் ‘காலம் பொன் போன்றதல்ல’-தலைப்பில் திரு.லேனா தமிழ்வாணன் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி சிறப்புரையாற்றினார்.

வெளியீடு தகவல்: பச்சை ரோஜா, டிசம்பர், 2013 சென்னை புதுக் கல்லூரியில் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திரு. லேனா தமிழ்வாணன் மாணவர் சமுதாயத்துக்கு உமறுப்புலவர் சிறந்த முன்மாதிரி என்றும் மேலும் அவருடைய சிறப்புகளைப் பற்றியும் எடுத்துரைத்தார்.

வெளியீடு தகவல்: டிசம்பர், 1998 வேலூர் தனபாக்கியம் கிருட்டிணசாமி முதலியார் மகளிர் கல்லூரியின் தமிழ் மன்ற விழாவில் திரு.லேனா தமிழ்வாணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

வெளியீடு தகவல்: மார்ச், 2016 AIMAN மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழாவில் திரு.லேனா தமிழ்வாணன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி பரிசுகளை வழங்கினார்.

வெளியீடு தகவல்: மார்ச், 2019 காரைக்குடி இராமசாமி தமிழ்க் கல்லூரி ஆண்டு விழாவில் திரு. லேனா தமிழ்வாணன் எழுத்தாளர் பிரபஞ்சன் உருவப் படத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.

வெளியீடு தகவல்: செப்டம்பர், 2015 திண்டிவனம் ST.ANN’S கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் விழாவில் திரு லேனா தமிழ்வாணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

வெளியீடு தகவல்: தெரியவில்லை திருச்சி ஸ்ரீ விக்னேஷ் பாலிடெக்னிக் கல்லூரியின் 9 ஆம் ஆண்டு விழாவில் திரு.லேனா தமிழ்வாணன் சிறப்புரையாற்றினார்

வெளியீடு தகவல்: தெரியவில்லை திருச்சி ஸ்ரீ விக்னேஷ் பாலிடெக்னிக் கல்லூரியின் 9 ஆம் ஆண்டு விழாவில் திரு.லேனா தமிழ்வாணன் சிறப்புரையாற்றினார்.

வெளியீடு தகவல்: பிப்ரவரி, 2018 சென்னை பேராசிரியர் தனபாலன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி விழாவில் திரு.லேனா தமிழ்வாணன்முதன்மை விருந்தினராக கலந்து வாழ்த்துரை வழங்கினார்.

வெளியீடு தகவல்: மார்ச், 2018 வேல்ஸ் அறிவியல் தொழில்நுட்ப உயர் ஆராய்ச்சி நிறுவனத்தின் தமிழ்த் துறைவழங்கிய முத்தமிழ் விழாவில் திரு.லேனா தமிழ்வாணன் ஆளுமைத் தமிழ் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.