வெளியீடு தகவல்: தினகரன், சண்டே ஸ்பெஷல், ஜனவரி 2010
அப்பா தமிழ்வாணனின் ஆதர்ச அடையாளமாக இருந்தது அவரது கருப்பு கண்ணாடி. கண்ணாடி சுவர்களால் ஆனா அலுவலகமே அவரது இருப்பிடத்தின் அடையாளம். பில்லியர்ட்ஸ் விளையாட விருப்பம் கொண்ட இவர், எப்போதும் தனது சட்டைப்பையில் பேடு பேணா இல்லாமல் விழாக்களுக்கு செல்ல மாட்டார். அப்படி செல்லும்போது அங்கே நடப்பதை குறிப்பெடுத்து கொண்டு அதிலிருந்து பல நல்ல கட்டுரைகளை வாசகர்களுக்கு தருவதில் வல்லவர்.
இந்த செய்தி துணுக்கு தினகரன் பத்திரிகையின் சண்டே ஸ்பெஷல் பகுதியில், ஜனவரி மாதம் 2010 ஆம் ஆண்டு வெளிவந்தது. அது உங்களின் பார்வைக்காக கீழே கொடுக்கப்பட்டுள்ளது:







Leave a Reply