கின்னஸ் சாதனை படைக்கப் போகும்மணிமேகலைப் பிரசுரத்தின் “பிரபலமானவர்களின் முகவரிகள்”!

Posted by

–

வெளியீடு தகவல்: குங்குமச் சிமிழ், பிப்ரவரி 1, 1995

குங்குமச் சிமிழ் இதழில் மணிமேகலைப் பிரசுரத்தின் ‘பிரபலமானவர்களின் முகவரிகள்’ நூலின் பெருமையைப் பற்றியும்…அது 1995 வரை மட்டுமே 17 பதிப்புகள் வெளிவந்துள்ளன என்றும்…
அந்த நூலுக்கு கிடைக்கும் வரவேற்பைப் பார்த்தால் அது ஒரு கின்னஸ் சாதனையாக அமைந்துவிடும் என்ற செய்தி அன்றே இடம் பெற்றிருக்கிறது.

Leave a Reply

Discover more from லேனா தமிழ்வாணன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading