,

சமூக மேம்பாடு சிந்தனைகளை தன் எழுத்தின் மூலம் தூண்டும்திரு லேனா தமிழ்வாணனுக்கு ₹ 1 லட்சம் ரொக்கப் பரிசு !

Posted by

–

வெளியீடு தகவல் : மாலைமலர்,14, ஜனவரி,2012

புனேயில் உள்ள ” பாலாஜி அறக்கட்டளை சார்பில்..
தொடர்ந்து 34 வருடங்களாக எழுதி வரும் எழுத்தாளர் திரு லேனா தமிழ்வாணன் அவர்களுக்கு ₹ 1 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.
அதற்கான கடிதமும், அந்த காசோலையின் நகலும் இணைப்பில்..

Leave a Reply

Discover more from லேனா தமிழ்வாணன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading