,

சிறந்த பதிப்பாளர்களுக்கான விருது திரு.லேனா தமிழ்வாணன் – ரவி தமிழ்வாணன் சகோதரர்களுக்கு!

Posted by

–

வெளியீடு தகவல்: மக்கள் குரல், மே 3, 2018

கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் 127 வது பிறந்த நாளை முன்னிட்டு உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற விழாவில் சிறந்த பதிப்பாளர்களுக்கான விருதை மணிமேகலை பிரசுரத்தின் தலைவர்
திரு.லேனா தமிழ்வாணன் மற்றும் நிர்வாக இயக்குனர் திரு.ரவி தமிழ்வாணன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

Leave a Reply

Discover more from லேனா தமிழ்வாணன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading