வெளியீடு தகவல்: மாலைமலர், ஜனவரி 14, 2012
சென்னையில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சி அரங்கில் வார இதழில் ஒரு பக்க கட்டுரைகளை தொடர்ந்து 34 ஆண்டுகள் எழுதி சாதனை படைத்த திரு.லேனா தமிழ்வாணன் அவர்களுக்கு பூனாவைச் சேர்ந்த பாலாஜி அறக்கட்டளை – சிறந்த எழுத்தாளர் விருதும் மற்றும் ஒரு லட்ச ரூபாய் ரொக்க பரிசும் வழங்கியது.







Leave a Reply