வெளியீடு தகவல்: உதயன், பிப்ரவரி 21, 2014
திரு.லேனா தமிழ்வாணன் 44 ஆண்டு கால பத்திரிக்கை மற்றும் எழுத்து உலக சேவையைப் பாராட்டி அவருடைய அறுபதாவது பிறந்த தின – மணிவிழா அன்று ,மும்பை மராட்டிய மாநில தமிழர் கூட்டமைப்பும் பூனா பாலாஜி கழகமும் இணைந்து “மானுட சிந்தனை மாமேதை” என்ற விருது மற்றும் 3 லட்சத்திற்கான காசோலையும் கவியரசு திரு. வைரமுத்து அவர்கள் மூலம் வழங்கியது.







Leave a Reply