
வெளியீடு தகவல் : புதுகைத் தென்றல், டிசம்பர்,2014 குழந்தை இலக்கியச் செல்வர் பி.வெங்கட்ராமன் 80 ஆவது பிறந்த நாள் விழாவில் நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் திரு லேனா தமிழ்வாணன் அவர்கள்.

வெளியீடு தகவல் : லேடீஸ் ஸ்பெஷல், நவம்பர் 2022. லேடீஸ் ஸ்பெஷல் –இருபத்தி ஐந்தாவது தீபாவளி மலரின்முதல் பிரதியை எழுத்தாளர், பத்திரிக்கையாளர் முனைவர் லேனா தமிழ்வாணன் வெளியிட , பதிப்பாளர் முனைவர் ரவி தமிழ்வாணன் பெற்றுக் கொண்டார்.

வெளியீடு தகவல் : தினமலர் , 11 ஜூன் 2016 ஜெ.பாஸ்கரன் எழுதிய ‘அப்பாவின் டைப்ரைட்டர் ‘நூல் வெளியீட்டு விழாவில் எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் அவர்கள் பேச்சு.

வெளியீடு தகவல் : தினமணி ,22 ,ஏப்ரல் 2013 உரத்த சிந்தனை வாசக எழுத்தாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற ‘முன்னுக்கு வாங்க’ நூல் வெளியீட்டு விழாவில் லேனா தமிழ்வாணன் பங்கேற்பு.

வெளியீடு தகவல் : தினமலர் ,21 ,ஏப்ரல் 2013 நக்கீரன் பத்திரிகையின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் திரு லேனா தமிழ்வாணன் அவர்களின் வாழ்த்துரை.

வெளியீடு தகவல் : தினமணி ,19, செப்டம்பர் 2011 சென்னையில் உலகத் தமிழ் எழுத்தாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் சிறப்பு விருந்தினராக லேனா தமிழ்வாணன் அவர்கள் பங்கேற்பு.

வெளியீடு தகவல் : தினத்தந்தி ,21, செப்டம்பர் 2011 உலகத் தமிழ் எழுத்தாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற சிறந்த சிறுகதைக்கான பரிசளிக்கும் விழாவில் திரு லேனா தமிழ்வாணன் அவர்களின் வாழ்த்துரை.

வெளியீடு தகவல் : கோலாலம்பூர், நண்பன் , மார்ச்,17,2018 ஈப்போ வில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் திரு லேனா தமிழ்வாணன் அவர்களுக்கு சாதனையாளர் விருது மற்றும் அங்கு அவரின் எழுச்சி உரை.

வெளியீடு தகவல் : தினத்தந்தி , 8,பிப்ரவரி 2015. திருப்பூர் புத்தக கண்காட்சியில் மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழாவில் திரு லேனா தமிழ்வாணன் அவர்களின் சிறப்புரை.

வெளியீடு தகவல் : தினகரன், ஜுலை , 2023 தினகரன் சண்டே ஸ்பெஷல் பகுதியில் திரு லேனா தமிழ்வாணன் எழுதிய “நேர நிர்வாகக் களஞ்சியம் ” எனும் புத்தகத்தின் அறிவிப்பு.