
வெளியீடு தகவல் : முல்லைச்சரம், ஆகஸ்ட்,2022 முல்லைச்சரம் இதழின் புதிய வடிவ வெளியீட்டு விழாவில் திரு லேனா தமிழ்வாணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

வெளியீடு தகவல் : நம் உரத்த சிந்தனை, டிசம்பர், 2022 தமிழ்நாடு பத்திரிக்கையாளர் நலச்சங்கம் சார்பில் நடைபெற்ற தேசிய பத்திரிகையாளர் தின விழாவில் திரு லேனா தமிழ்வாணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

வெளியீடு தகவல் : தெரியவில்லை. சென்னையில் நடந்த எழுத்தாளர் நல நிதி அறக்கட்டளை விழாவில் கவித்தென்றல் இயற்றிய நூலுக்கு பாராட்டுச் சான்றிதழும், பணமுடிப்பும் வழங்கப்பட்டது.

வெளியீடு தகவல் : தினமலர்,23, ஆகஸ்ட்,2012 பொதிகை தொலைக்காட்சியில் வெளியாகும் திரைப்படங்களைத் தேர்வு செய்யும் குழுவில் லேனா தமிழ்வாணன் உறுப்பினராக நியமனம்.

வெளியீடு தகவல் : தினமலர், 9, செப்டம்பர்,2011 மயிலாப்பூரில் உலகத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் திரு.லேனா தமிழ்வாணன் அவர்கள் சிறப்புரை

வெளியீடு தகவல் : மாலைமுரசு, மே,8,2011 தேவகோட்டையில் உடல் நலம் பேணிக் காப்பது குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கத்தில் திரு லேனா தமிழ்வாணன் சிறப்புரை.

வெளியீடு தகவல் : தினத்தந்தி, நவம்பர்,22,2004 கோவையில் திரைப்பட இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதனுக்கு ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருது வழங்கும் விழாவில் திரு லேனா தமிழ்வாணன் பங்கேற்பு.

வெளியீடு தகவல் : தினமணி 9, செப்டம்பர்,2008 சேவாலயா தொண்டு அமைப்பின் சார்பில் சென்னையில் நடைபெற்ற விழாவில் ‘வையத்துள் தலைமைக் கொள்’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில் திரு.லேனா தமிழ் வாணன் பங்கேற்பு.

வெளியீடு தகவல் : மாலைமுரசு, ஆகஸ்ட்,25,2008 ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மருத்துவக் கருத்தரங்கில் எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

வெளியீடு தகவல் : தினமலர் ,அக்டோபர் , 22 ,2021 நுங்கம்பாக்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ‘தேடி வந்த கரங்கள்’ என்ற நிகழ்ச்சியை மணிமேகலை பிரசுரம் ஆசிரியர் குழு தலைவர் திரு லேனா தமிழ்வாணன் துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.