
வெளியீடு தகவல்: இனிய உதயம், ஏப்ரல், 2015. திரு.நக்கீரன் கோபால் அவர்களது இல்லத் திருமண விழாவில்கலந்து கொண்டதைப் பற்றியும் நக்கீரன் கோபாலை பற்றியும் திரு.லேனா தமிழ்வாணன் அவர்களின் கட்டுரை.

வெளியீடு தகவல்: ராணி, அக்டோபர், 2017. ‘சகோதர நட்பு’ க்கு நல்லதொரு முன்னுதாரணமாக திகழும் ரவி தமிழ்வாணன் – லேனா தமிழ்வாணன் அவர்களின் நேர்காணல் ராணியின் தீபாவளி சிறப்பு மலரில்.

வெளியீடு தகவல் : பெஸ்ட் போட்டோகிராபி டுடே, டிசம்பர்,2018. பெஸ்ட் போட்டோகிராபி டுடே இதழில் கருப்புக் கண்ணாடி தமிழ்வாணனின் இரண்டு கண்கள் ரவியும் – லேனாவும்தலைப்பில் ‘ கலைமாமணி யோகா’ வின் கட்டுரை.

வெளியீடு தகவல் : ஜனனம், பிப்ரவரி,2016. ஜனனம் இதழில்‘இந்த ஏழு நாட்கள்’ பகுதியில் –திரு. லேனா தமிழ்வான் அவர்களின் அந்த வாரத்தின் பார்வை

வெளியீடு தகவல் : புதுகைத் தென்றல், ஆகஸ்ட்,2018 எழுத்தாளர், சமூக சேவகர் திரு.என்.சி.மோகன்தாஸ் அவர்களைப் பற்றிய சிறப்பிதழாக வெளிவந்த அன்புப் பாலம் இதழ் – வெளியீட்டு விழாவில்திரு.லேனா தமிழ்வாணன் கலந்து கொண்டார்.

வெளியீடு தகவல் : தினமலர், தீபாவளி மலர்,2016. தினமலர் – தீபாவளி மலரில் மணிமேகலை பிரசுரம் ரவி தமிழ்வாணன் – தனது சுவையான அனுபவங்களை பகிர்ந்து கொண்ட நேர்காணல்.

வெளியீடு தகவல் : தினமலர்,3, ஜனவரி,2020. சென்னையில்- தினமலர் வாரமலரில் வெளிவந்த அந்துமணி பதில்கள் அடங்கிய நூல் தொகுப்பை –அந்துமணியின் குருவானதிரு லேனா தமிழ்வாணன் வெளியிட –திலகவதி ஐ.பி.எஸ் பெற்றுக்கொண்டார்.

வெளியீடு தகவல் : மக்கள் குரல்,17,அக்டோபர், 2018. மக்கள் குரல் இணைய தொலைக்காட்சிக்கு நேர்காணலில் அளித்திருந்த சுவையான பகுதிகள் வாசகர்களுக்காக மக்கள் குரல் நாளிதழில்.

வெளியீடு தகவல் : தினமலர்,1, டிசம்பர்,2021. சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் நடைபெற்ற ஓவிய கண்காட்சியை பார்வையிட்ட திரு.லேனா தமிழ்வாணன் அவர்கள் பிரமிப்புடன் ஓவியர் மணிவேலுக்கு பாராட்டு.

வெளியீடு தகவல் : தினமலர், 2, ஜனவரி,2019 தினமலர் வாரமலர் அந்துமணி பற்றிய ‘நாயகன்’ புத்தக வெளியீட்டு விழாவில் அந்துமணி அவர்களுக்கு எழுத்தாளர் தமிழ்வாணன் புகழாரம்.