
வெளியீடு தகவல் : முல்லைச்சரம், மே,2017 முல்லைச்சரம் இதழின் ஆசிரியர் திரு. ‘கலைமாமணி’ கவிஞர் திரு.பொன்னடியார் அவர்களுக்கு திரு.லேனா தமிழ்வாணன் அவர்களின் வாழ்த்துக் கடிதம்.

வெளியீடு தகவல் : பெண்மை டுடே, ஏப்ரல்,2017 பெண்மை டுடே இதழில் திரு.லேனா தமிழ்வான் அவர்களின் மனித உறவுகள் குறித்த கட்டுரை.

வெளியீடு தகவல் : சிட்டி எக்ஸ்பிரஸ், மார்ச் 21 ,2015 ஸ்ரீ கிருஷ்ண கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் மன்றத்தில் நடைபெற்ற பாராட்டுக் கூட்டத்தில் திரு.லேனா தமிழ்வான் அவர்களின் சிறப்புரை.

வெளியீடு தகவல்: தி இந்து, மார்ச் 14, 2010 ஆழ்வார்பேட்டையில் உள்ளரஷ்யா கலாச்சார மையத்தில் பெண்கள் தினத்தையொட்டி நடைபெற்ற பெண்களுக்கு விருதுகள் வழங்கும் விழாவில்..விருதுகளை திரு.லேணா தமிழ்வான் வழங்கினார்.

வெளியீடு தகவல் : டி நகர் டாக், ஏப்ரல்,2016 டி நகர் டாக் இதழுக்கு..தன் தந்தையைப் பற்றியும்,தனது கல்வி குறித்தும்,தான் எழுத்துலகுக்கு வந்ததை பற்றியும் தன் தாயார் தனக்கு தந்த ஊக்கம் மற்றும் ஆதரவைப் பற்றியும்கொடுத்த பேட்டி.

வெளியீடு தகவல் : தமிழ் மலர்,16, மார்ச், 2018 தமிழ் மலர் இதழில் எழுத்தாளர், பத்திரிகையாசிரியர், நூலாசிரியர் ,பேச்சாளர் என பயணிக்கும் திரு லேனா தமிழ்வாணன் அவர்களின் சிறப்புகளைப் பற்றிய கட்டுரை.

வெளியீடு தகவல்: மங்கையர் மலர், பிப்ரவரி, 2017. மங்கையர் மலரில் இல்லறமே நல்லறமாய் … எனும் தலைப்பின்நேர்காணலில்..திரு லேனா தமிழ்வாணன் தம்பதியினர் பதில்கள்.

வெளியீடு தகவல்: ஜெயப்பிரியா முரசு, பிப்ரவரி, 2016 ஜெயப்பிரியா முரசு இதழின்‘வி.ஐ.பி.ஹலோ’.. பகுதியில் வாசகர்களின் கேள்விகளுக்கு திரு லேனா தமிழ்வாணன் அவர்களின் பதில்கள்.

வெளியீடு தகவல்: ராணி, ஜனவரி, 2021. உங்கள் உடலுக்கு நீங்கள் நண்பனா ? என்ற தலைப்பில் தன் உடல் நலம் பற்றியும்.. அதை பேணுவதற்கு தான் செய்கிற பழக்க வழக்கங்களையும், பயிற்சிகளையும் தெளிவாக சொல்லி இருக்கும் கட்டுரை.

வெளியீடு தகவல் : குங்குமம், அக்டோபர், 2006. திரு லேனா தமிழ்வாணன் தனது தந்தையார் திரு தமிழ்வாணன் அவர்களைப் பற்றியும், அவரின் சிறப்புகளைப் பற்றியும் வியந்து சொன்ன தகவல்கள்.