
வெளியீடு தகவல்: கல்கி, டிசம்பர் 6, 2009. கல்கியின் நட்பு ஸ்பெஷல் சிறப்பு இதழில் சகோதரர்கள் திரு.லேனா – ரவி தமிழ்வாணன் அவர்களுக்கிடையே உள்ள உறவு நட்பு போல உள்ளது என்று திரு.லேனா தமிழ்வணன் கூறுகிறார்.

வெளியீடு தகவல்: மாலைமலர், மார்ச் 19, 2014. நேசம் மனித வள மேம்பாட்டு மையம் சார்பில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் பங்கேற்பு.

வெளியீடு தகவல் : தினமலர்/ தினத்தந்தி,9 செப்டம்பர், 2013 வேலூர் அன்னை அக்ரோ டெய்ரிபார்ம் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் நவரத்தின விழாவில் திரு லேனா தமிழ்வாணன் அவர்களின் சிறப்புரை.

வெளியீடு தகவல் : மாலைமலர்,14, ஜனவரி,2012 புனேயில் உள்ள ” பாலாஜி அறக்கட்டளை சார்பில்..தொடர்ந்து 34 வருடங்களாக எழுதி வரும் எழுத்தாளர் திரு லேனா தமிழ்வாணன் அவர்களுக்கு ₹ 1 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.அதற்கான கடிதமும், அந்த காசோலையின் நகலும் இணைப்பில்..

வெளியீடு தகவல் : அமுதசுரபி, மே, 2017. பொதிகைத் தொலைக்காட்சியில் ‘எந்தையும் தாயும்’ நிகழ்ச்சியில் திரு.லேனா தமிழ்வாணன் அவர்கள் தன் தந்தை திரு. தமிழ்வாணனைப் பற்றிக் குறிப்பிட்டுப் பேசியதிலிருந்து…

வெளியீடு தகவல் : தினத்தந்தி,12,மே,2017 சென்னை அசோக் நகரில் உள்ள லட்சுமி ஹாலில் நடைபெற்ற அன்பு பாலம் ஐம்பெரும் விழாவில் திரு.லேனா தமிழ்வாணன் பங்கேற்பு.

வெளியீடு தகவல் : தினத்தந்தி,17,மே,2017. தினத்தந்தி புத்தக மதிப்புரை பகுதியில் தெரு லேனா தமிழ்வாணன் அவர்கள் எழுதிய நேர நிர்வாக கலைக் களஞ்சியம் புத்தகத்தின் மதிப்புரை.

வெளியீடு தகவல் : தினமலர், 25,மார்ச்,2017. இலக்கிய பீடத்தின் 21 ம் ஆண்டு துவக்க விழாவில் திரு லேனா தமிழ்வாணன் அவர்கள் பங்கேற்பு.

வெளியீடு தகவல் : தினமணி,27, ஏப்ரல்,2017. அவ்வை டி. கே சண்முகத்தின் 105 – ஆவது பிறந்தநாள் விழாவில் பிறந்தநாள் விழா மற்றும் விருது வழங்கும் விழாவில் திரு லேனா தமிழ்வாணன் அவர்களுக்கு நூற்றாண்டு நினைவு விருது வழங்கப்பட்டது.மேலும் அவர் நூல் வெளியிட்டார்.

வெளியீடு தகவல் : தினமலர், 12,ஏப்ரல்,2017. தேனி – நாடார் சரஸ்வதி கலை அறிவியல் கல்லூரியில் அமுதசுரபி தமிழ் இலக்கிய மன்றம் சார்பில் நடைபெற்ற விழாவில் மாணவர்களுக்கு திரு.லேனா தமிழ்வாணன் அவர்களின் அறிவுரை.