
வெளியீடு தகவல்: தினமலர், அக்டோபர் 8, 2019 புதுச்சேரியில்நடந்த அகில இந்திய சமூக நல அமைப்பின் முப்பெரும் விழாவில் பதிப்பகம் திலகர் விருதை மணிமேகலை பிரசுரம் நிர்வாக இயக்குனர் திரு.ரவி தமிழ்வாணனுக்கு இயக்குனர் பாக்யராஜ் வழங்கினார்.அதில் திரு.லேனா தமிழ்வாணன் சிறப்புரையாற்றினார்.

வெளியீடு தகவல்: மார்ச், 2018 மலேசியாவில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் திரு லேனா தமிழ்வாணன் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

வெளியீடு தகவல்: உலக நேசன், ஆகஸ்ட், 2019 கம்பன் கழகம் விருது வழங்கும் விழாவில் திரு.லேனா தமிழ்வாணன் அவர்களுக்கு விருது வழங்கபட்டு கௌரவிக்கப்பட்டார்.

வெளியீடு தகவல்: தினமலர், டிசம்பர் 28, 2016 புதுக்கோட்டை இலக்கிய பேரவை சார்பில் மணிமேகலை பிரசுரத்தின் நிர்வாக இயக்குனர் ரவி தமிழ்வாணனுக்கு பதிப்பு கலைமாமணி விருது வழங்கப்பட்டது.விழாவில் திரு.லேனா தமிழ்வாணன் கலந்து கொண்டார்.

வெளியீடு தகவல்: மக்கள் குரல், மார்ச் 27 , 2019 சென்னை பன்னாட்டு தமிழுறவு மன்றம் சார்பில் மலேசிய நூலகத் தலைவர் பி.ராமுவுக்கு விருதினை – திரு.லேனா தமிழ்வாணன் திரு.ரவி தமிழ்வாணன் வழங்கினர்.

வெளியீடு தகவல்: டிசம்பர், 2018 புதுக்கோட்டை இலக்கிய பேரவை விழாவில் திரு.லேனா தமிழ்வாணன் அவர்களுக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ மற்றும் ‘எழுத்துச் சிற்பி பட்டமும்’ வழங்கப்பட்டது.

வெளியீடு தகவல்: தினமலர், ஆகஸ்ட் 14, 2019 தமிழ்நாடு இயல்,இசை, நாடக மன்றம் கலை பண்பாட்டு துறை சார்பில் – திரு.லேனா தமிழ்வாணன் அவர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது.

வெளியீடு தகவல்: மார்ச், 2018 மலேசிய தொழில் முனைவர் நிர்வாக மையம் திரு.லேனா தமிழ்வாணன் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கியது.

வெளியீடு தகவல்: மக்கள் குரல், மார்ச் 1, 2019 தமிழக அரசின் இயல் இசை நாடக மன்றம் சார்பில் திரு. லேனா தமிழ்வாணன் அவர்களுக்கு கலைமாமணிவிருதினை வழங்குவதாக அறிவித்த செய்தி.

வெளியீடு தகவல்: தினத்தந்தி தமிழ்ப் புத்தாண்டில் நியூஸ் 7 தொலைக்காட்சி சார்பில் வழங்கப்பட இருக்கும் விருதுகள் வழங்கப்படுவது தொடர்பான அறிவிப்பு வெளியிடும் விழாவில் திரு.லேனா தமிழ்வாணன்.