
வெளியீடு தகவல்: உலக நேசன், பிப்ரவரி, 2018. திருப்பூர் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இளசை சுந்தரம் எழுதிய ‘விடியலின் வெளிச்சம் ‘ என்ற கவிதை நூலுக்கு பரிசளிப்பு விழாவில் திரு லேனா தமிழ்வாணன் கலந்து கொண்டார்.

வெளியீடு தகவல்: நம் உரத்த சிந்தனை, அக்டோபர், 2018. சென்னை பாரதியார் சங்கம் – பாரதி விழாவில் திரு.லேனா தமிழ்வாணன் அவர்களுக்கு “பாரதி சேவைச் செம்மல்” விருது வழங்கப்பட்டது.

வெளியீடு தகவல்: மக்கள் குரல், மே 3, 2018 கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் 127 வது பிறந்த நாளை முன்னிட்டு உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற விழாவில் சிறந்த பதிப்பாளர்களுக்கான விருதை மணிமேகலை பிரசுரத்தின் தலைவர்திரு.லேனா தமிழ்வாணன் மற்றும் நிர்வாக இயக்குனர் திரு.ரவி தமிழ்வாணன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

வெளியீடு தகவல்: நகரத்தார் போஸ்ட் – பிப்ரவரி, 2014 மராட்டிய மாநிலத் தமிழர் கூட்டமைப்பு சார்பாக எழுத்துச் செல்வர் 42 ஆண்டு கால அனுபவ எழுத்தாளர் சிந்தனை பட்டத்தினைரயும் ₹3 லட்சத்திற்கான தொகையும் வழங்கப்பட்டது.

வெளியீடு தகவல்: பல்வேறு பதிப்புகள் மலேசியாவில் 90 ஆண்டுகளாக வெளி வரும் ‘தமிழ் நேசன்’ மற்றும் ‘மக்கள் ஓசை’, ‘மலேசிய நண்பன்’, ‘இந்தியன் ஃப்ரண்ட் லைனர்ஸ்’ இணையதளம், ‘தினமலர்’ போன்ற பல்வேறு பதிவுகளில் உலகத் தமிழ் பல்கலைகழகம் சார்பில் நடைபெற்ற டாக்டர் பட்டம் வழங்கும் விழாவில் திரு. லேனா தமிழ்வாணன் அவர்களுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்ட செய்தி வெளியானது.

வெளியீடு தகவல்: தி இந்து, மார்ச் 14, 2010 ஆழ்வார்பேட்டையில் உள்ளரஷ்யா கலாச்சார மையத்தில் பெண்கள் தினத்தையொட்டி நடைபெற்ற பெண்களுக்கு விருதுகள் வழங்கும் விழாவில்..விருதுகளை திரு.லேணா தமிழ்வான் வழங்கினார்.

வெளியீடு தகவல் : தினமலர்,19,மே,2022 ‘ கவிதை உறவு ‘ இதழின் பொன் விழாவில் திரு லேனா தமிழ்வாணனுக்கு வாழ்நாள் சாதனையாளர் வழங்கப்பட்டது.

வெளியீடு தகவல் : கோலாலம்பூர், நண்பன் , மார்ச்,17,2018 ஈப்போ வில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் திரு லேனா தமிழ்வாணன் அவர்களுக்கு சாதனையாளர் விருது மற்றும் அங்கு அவரின் எழுச்சி உரை.

வெளியீடு தகவல் : செப்டெம்பர், 2022 கவியரசு கண்ணதாசன் இலக்கிய சாரல் சார்பில் லேனா தமிழ்வாணன் அவர்களுக்கு வழங்கும் கண்ணதாசன் விருது.

வெளியீடு தகவல்: தினமலர், ஏப்ரல் 2015