
வெளியீடு தகவல் : தமிழ் மலர்,16, மார்ச், 2018 தமிழ் மலர் இதழில் எழுத்தாளர், பத்திரிகையாசிரியர், நூலாசிரியர் ,பேச்சாளர் என பயணிக்கும் திரு லேனா தமிழ்வாணன் அவர்களின் சிறப்புகளைப் பற்றிய கட்டுரை.

வெளியீடு தகவல்: மங்கையர் மலர், பிப்ரவரி, 2017. மங்கையர் மலரில் இல்லறமே நல்லறமாய் … எனும் தலைப்பின்நேர்காணலில்..திரு லேனா தமிழ்வாணன் தம்பதியினர் பதில்கள்.

வெளியீடு தகவல்: ஜெயப்பிரியா முரசு, பிப்ரவரி, 2016 ஜெயப்பிரியா முரசு இதழின்‘வி.ஐ.பி.ஹலோ’.. பகுதியில் வாசகர்களின் கேள்விகளுக்கு திரு லேனா தமிழ்வாணன் அவர்களின் பதில்கள்.

வெளியீடு தகவல்: ராணி, ஜனவரி, 2021. உங்கள் உடலுக்கு நீங்கள் நண்பனா ? என்ற தலைப்பில் தன் உடல் நலம் பற்றியும்.. அதை பேணுவதற்கு தான் செய்கிற பழக்க வழக்கங்களையும், பயிற்சிகளையும் தெளிவாக சொல்லி இருக்கும் கட்டுரை.

வெளியீடு தகவல் : குங்குமம், அக்டோபர், 2006. திரு லேனா தமிழ்வாணன் தனது தந்தையார் திரு தமிழ்வாணன் அவர்களைப் பற்றியும், அவரின் சிறப்புகளைப் பற்றியும் வியந்து சொன்ன தகவல்கள்.

வெளியீடு தகவல்: இனிய உதயம், ஏப்ரல், 2015. திரு.நக்கீரன் கோபால் அவர்களது இல்லத் திருமண விழாவில்கலந்து கொண்டதைப் பற்றியும் நக்கீரன் கோபாலை பற்றியும் திரு.லேனா தமிழ்வாணன் அவர்களின் கட்டுரை.

வெளியீடு தகவல்: ராணி, அக்டோபர், 2017. ‘சகோதர நட்பு’ க்கு நல்லதொரு முன்னுதாரணமாக திகழும் ரவி தமிழ்வாணன் – லேனா தமிழ்வாணன் அவர்களின் நேர்காணல் ராணியின் தீபாவளி சிறப்பு மலரில்.

வெளியீடு தகவல் : பெஸ்ட் போட்டோகிராபி டுடே, டிசம்பர்,2018. பெஸ்ட் போட்டோகிராபி டுடே இதழில் கருப்புக் கண்ணாடி தமிழ்வாணனின் இரண்டு கண்கள் ரவியும் – லேனாவும்தலைப்பில் ‘ கலைமாமணி யோகா’ வின் கட்டுரை.

வெளியீடு தகவல் : ஜனனம், பிப்ரவரி,2016. ஜனனம் இதழில்‘இந்த ஏழு நாட்கள்’ பகுதியில் –திரு. லேனா தமிழ்வான் அவர்களின் அந்த வாரத்தின் பார்வை

வெளியீடு தகவல் : புதுகைத் தென்றல், ஆகஸ்ட்,2018 எழுத்தாளர், சமூக சேவகர் திரு.என்.சி.மோகன்தாஸ் அவர்களைப் பற்றிய சிறப்பிதழாக வெளிவந்த அன்புப் பாலம் இதழ் – வெளியீட்டு விழாவில்திரு.லேனா தமிழ்வாணன் கலந்து கொண்டார்.