
வெளியீடு தகவல் : தினமலர்,19,மே,2022 ‘ கவிதை உறவு ‘ இதழின் பொன் விழாவில் திரு லேனா தமிழ்வாணனுக்கு வாழ்நாள் சாதனையாளர் வழங்கப்பட்டது.

வெளியீடு தகவல் : தினமலர் தினமலர் வழிகாட்டி கருத்தரங்கத்தில் திரு லேனா தமிழ்வாணன் அவர்கள் சிறப்புரை.

வெளியீடு தகவல் : தி இந்து மே,11,2015 அன்புப் பாலம் மாத இதழின்100- ம் மற்றும் 101 -ம் இதழ்கள் வெளியீட்டு விழாவில் திரு லேனா தமிழ்வாணன் அவர்கள் பங்கேற்பு.

வெளியீடு தகவல் : மல்லிகை மகன், ஆகஸ்ட்,2016 திரு லேனா தமிழ்வாணன் அவர்களைப் பற்றி..மல்லிகை மகன் இதழில்ஜ.ரா.சுந்தரேசன் அவர்களின் கட்டுரை.

வெளியீடு தகவல் : அமுதசுரபி, ஜுலை,2023 இறைவனடி சேர்ந்த திரு பாமா கோபாலலின் நினைவஞ்சலியில் திரு.லேனா தமிழ்வாணன் இரங்கல் உரை.

வெளியீடு தகவல் : முல்லைச்சரம், ஆகஸ்ட்,2022 முல்லைச்சரம் இதழின் புதிய வடிவ வெளியீட்டு விழாவில் திரு லேனா தமிழ்வாணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

வெளியீடு தகவல் : நம் உரத்த சிந்தனை, டிசம்பர், 2022 தமிழ்நாடு பத்திரிக்கையாளர் நலச்சங்கம் சார்பில் நடைபெற்ற தேசிய பத்திரிகையாளர் தின விழாவில் திரு லேனா தமிழ்வாணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

வெளியீடு தகவல் : தெரியவில்லை. சென்னையில் நடந்த எழுத்தாளர் நல நிதி அறக்கட்டளை விழாவில் கவித்தென்றல் இயற்றிய நூலுக்கு பாராட்டுச் சான்றிதழும், பணமுடிப்பும் வழங்கப்பட்டது.

வெளியீடு தகவல் : தினமலர்,23, ஆகஸ்ட்,2012 பொதிகை தொலைக்காட்சியில் வெளியாகும் திரைப்படங்களைத் தேர்வு செய்யும் குழுவில் லேனா தமிழ்வாணன் உறுப்பினராக நியமனம்.

வெளியீடு தகவல் : தினமலர், 9, செப்டம்பர்,2011 மயிலாப்பூரில் உலகத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் திரு.லேனா தமிழ்வாணன் அவர்கள் சிறப்புரை