
வெளியீடு தகவல்: அக்டோபர், 2019 புதுச்சேரி அகில இந்திய சமூக நல அமைப்பின் முப்பெரும் விழாவில் திரு.லேனா தமிழ்வாணன் விருதுகள் வழங்கி சிறப்புரை.

வெளியீடு தகவல்: ஆகஸ்ட், 2019 ராசிபுரத்தில் திரு.லேனா தமிழ்வாணன் அவர்கள் RMNPS அறக்கட்டளையை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

வெளியீடு தகவல்: செப்டம்பர், 1994 மாவீரன் பூலித்தேவன் 280- ஆம் பிறந்தநாள் விழாவில் திரு லேனா தமிழ்வாணன் அவர்களுக்கு” மாவீரன் பூலித்தேவன்” விருது வழங்கப்பட்டது.

வெளியீடு தகவல்: ஜுலை, 2016 சென்னை ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியின்பாரதி மன்ற துவக்க விழாவில் திரு. லேனா தமிழ்வாணன் சிறப்புரையாற்றினார்.

வெளியீடு தகவல்: பிப்ரவரி, 2020 கொல்லங்குடியில் வெ.ராஜரெத்தினம்- பா.மணிமேகலை இருவருக்கும்திரு.லேனா தமிழ்வாணன் தலைமையேற்று திருமணத்தை நடத்தி வைத்தார்.

வெளியீடு தகவல்: பிப்ரவரி, 2020 ‘உலகம் சுற்றிய தமிழர்’ சோமலெ நூற்றாண்டுத் தொடக்க விழாவில் திரு.லேனா தமிழ்வாணன் சிறப்புரையாற்றினார்.

வெளியீடு தகவல்: ஜுன், 2019 உரையாசிரியர் புலியூர்க்கேசிகன் இலக்கிய பேரவை நடத்தியஐம்பெரும் விழாவில் திரு.லேனா தமிழ்வாணன் ‘பேரவை வெள்ளி விழா’ நிகழ்ச்சியில் வாழ்த்துரை வழங்கினார்.

வெளியீடு தகவல்: ஜுன், 2015 சென்னையில் நடைபெற்ற சென்னை – கொப்பனாபட்டி நகரத்தார் சங்கத்தின் 4 ஆம் ஆண்டு விழாவில் திரு.லேனா தமிழ்வாணன் தலைமையேற்று தலைமையுரையாற்றினார்.

வெளியீடு தகவல்: ஜுலை, 2019 “புத்தகங்கள் காட்டும் புத்துலகம்” – 8 வது ஓசூர் புத்தகத் திருவிழாவில் திரு.லேனா தமிழ்வாணன் அவர்கள் சிறப்புரை.

வெளியீடு தகவல்: ஜுலை, 2018 அன்புப் பாலம் வெளியிட்ட எழுத்தாளர் – சமூக சேவகர் திரு.என்.சி.மோகன்தாஸ் சிறப்பிதழை திரு.லேனா தமிழ்வாணன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.