
வெளியீடு தகவல்: டிசம்பர், 2015 சென்னை கோயம்பேட்டில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் திரு.லேனா தமிழ்வாணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

வெளியீடு தகவல்: ஜுலை, 2018 வெற்றி வித்யாலயா மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா, இலக்கிய மன்ற விழா மற்றும் விளையாட்டு போட்டிகளுக்கான பரிசு வழங்கும் விழாவில் திரு.லேனா தமிழ்வாணன் சிறப்புரை.

வெளியீடு தகவல்: ஏப்ரல், 2018 AVL மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 24வது ஆண்டு விழாவில் திரு.லேனா தமிழ்வாணன் அவர்கள் தலைமை ஏற்று பரிசுகளை வழங்கினார்.

வெளியீடு தகவல்: ஜுலை, 2016 ரோட்டரி கிளப் திருப்பூர் எலைட், குயின்ஸ், ராயல்ஸ் சார்பில் நடைபெற்ற விழாவில் திரு.லேனா தமிழ்வாணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

வெளியீடு தகவல்: ஏப்ரல், 2016 AMI சார்பில் கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திரு லேனா தமிழ்வாணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

வெளியீடு தகவல்: டிசம்பர், 2016 சேலம் மாவட்டச் செய்தியாளர்கள் மன்றத்தின் சார்பில் “ஊடக அறம்” எனும் தலைப்பில் திரு.லேனா தமிழ்வாணன் அவர்களை சிறப்புரையாற்ற அழைப்பு

வெளியீடு தகவல்: நகரத்தார் வர்த்தக சபை, செப்டம்பர், 2016 நகரத்தார் வர்த்தக சபை சார்பில் நடைபெறும் மாதாந்திர கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு திரு லேனா தமிழ்வாணன் அவர்களுக்கு அழைப்பு.

வெளியீடு தகவல்: தெரியவில்லை நம்பிக்கை வாசல் டிரஸ்ட் மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு நலத் திட்டங்களை திரு.லேனா தமிழ்வாணன் வழங்கினார்.இந்த அமைப்பிற்கு கௌரவ ஆலோசகராகவும் இருக்கிறார்.

வெளியீடு தகவல்: ஜனவரி, 2017 நாமக்கல் நேஷனல் பப்ளிக் பள்ளியின் 8 வது ஆண்டு விழாவில் திரு.லேனா தமிழ்வாணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

வெளியீடு தகவல்: நவம்பர், 2016 சேலத்தில் நடைபெற்ற ஒரு திருமண வரவேற்பு விழாவில் திரு.லேனா தமிழ்வாணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.