
வெளியீடு தகவல்: செப்டம்பர் 19, 2015 ஸ்ரீ வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் மாமன்ற விழாவில் திரு.லேனா தமிழ்வாணன் அவர்களின் சிறப்புச் சொற்பொழிவு.

வெளியீடு தகவல்: மே 8, 2017 சென்னை ஆழ்வார்பேட்டையில் ELARANCE நிறுவனத்தின் 10 வது கிளையை திரு.லேனா தமிழ்வாணன் அவர்கள் திறந்து வைத்தார்

வெளியீடு தகவல்: ஆகஸ்ட் 3, 2018 மத்தூர் கலைமகள் கலாலயா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியின் 18- ஆம் ஆண்டு விழாவில் திரு.லேனா தமிழ்வாணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

வெளியீடு தகவல்: டிசம்பர் 15, 2018 கவிக்கோ ஞானச் செல்வன் 80 – நிகழ்ச்சியில் ‘கல்லெல்லாம் கலையாகுமா?சொல்லெல்லாம் சுவையாகுமா? என்ற நூலை திரு.லேனா தமிழ்வாணன் வெளியிட்டார்.

வெளியீடு தகவல்: டிசம்பர், 2018 புதுக்கோட்டை இலக்கிய பேரவை விழாவில் திரு.லேனா தமிழ்வாணன் அவர்களுக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ மற்றும் ‘எழுத்துச் சிற்பி பட்டமும்’ வழங்கப்பட்டது.

வெளியீடு தகவல்: ஜுலை, 2019 சேலம் சோனா தொழில்நுட்ப கல்லூரியில்முதலாண்டு வகுப்புகள் தொடக்க விழாவில் திரு.லேனா தமிழ்வாணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

வெளியீடு தகவல்: மார்ச், 2018 மலேசிய தொழில் முனைவர் நிர்வாக மையம் திரு.லேனா தமிழ்வாணன் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கியது.

வெளியீடு தகவல்: மார்ச், 2019 சென்னை ஜெயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 27வது கல்லூரி விழா கொண்டாட்டத்தில் திரு லேனா தமிழ்வாணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

வெளியீடு தகவல்: ஜனவரி, 2018 சென்னை நங்கநல்லூர் கிழக்குப் பகுதி குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் நடைபெற்ற 69 ஆவது குடியரசு தின விழாவில் – திரு.லேனா தமிழ்வாணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி சிறப்புரையாற்றினார்

வெளியீடு தகவல்: மார்ச், 2018 குருமூர்த்தி நடுநிலைப்பள்ளியில் சோமசுந்தரம் நினைவு நூலகம் மற்றும் மீ.சுந்தரமகாலிங்கம் நூலகத்தின் துவக்க விழாவில்திரு.லேனா தமிழ்வாணன் அவர்களின் சிறப்புரை.