
வெளியீடு தகவல்: தெரியவில்லை மணிமேகலைப் பிரசுரத்தின்38 நூலாசிரியர்களின் 38 நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது.

வெளியீடு தகவல்: ஜுன், 2016 சென்னையில் நடைபெற்ற தமிழ் வழியில் நடைபெற்ற திருமணத்தை திரு.லேனா தமிழ்வாணன் அவர்கள் நடத்தி வைத்தார்.

வெளியீடு தகவல்: அக்டோபர், 2016 மதுரையில் நடைபெற்ற ஸ்ரீ மஹா பெரியவா இல்லம் திறப்பு விழாவில் திரு.லேனா தமிழ்வாணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

வெளியீடு தகவல்: பிப்ரவரி, 2014 காரைக்கால் அம்மையார் மாங்கனி மண்டலச் சந்திப்பில் திரு.லேனா தமிழ்வாணன் சிறப்புரையாற்றினார்.

வெளியீடு தகவல்: நவம்பர், 2016 இறையன்பு இலக்கியங்களோடு ஒரு இனிய சந்திப்பு என்ற நிகழ்ச்சியில் திரு.லேனா தமிழ்வாணன் அவர்கள் சிறப்புரை.

வெளியீடு தகவல்: ஜுன், 2016 சென்னை – 39- வது புத்தகக் கண்காட்சியில் மணிமேகலைப் பிரசுரத்தின் 39 நூல்கள் வெளியீட்டு விழாவில் திரு.தமிழ்வாணன் மற்றும் திரு.லேனா தமிழ்வாணன் அவர்களின் நூல்கள் வெளியீட்டு விழாவிற்கு…திரு.ரவி தமிழ்வாணன் அன்புடன் அழைப்பு.

வெளியீடு தகவல்: நவம்பர், 2016 மதுரை பாரதி யுவகேந்திரா சார்பில் எழுத்தாளர் திரு லேனா தமிழ்வாணன் நடத்தும் “வாழ்வியல் பயிலரங்கத்தின்” துவக்க விழா.

வெளியீடு தகவல்: நவம்பர் , 2016 வாசகன் பதிப்பகத்தின் 15 நூல்கள் வெளியீட்டு விழாவில் திரு லேனா தமிழ்வாணன் நூல்களை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.

வெளியீடு தகவல்: ஜுலை, 2016 ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியில் பாரதி மன்றத் துவக்க விழாவில் திரு லேனா தமிழ்வாணன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

வெளியீடு தகவல்: ஆகஸ்ட், 2015 திரு.லேனா தமிழ்வாணன் அவர்கள் தலைமையில் கவியரசு கண்ணதாசன் இலக்கிய மன்றத்தின் இலக்கிய விழா நடைபெற்றது.