
வெளியீடு தகவல்: அன்புப் பாலம், நவம்பர், 2014 புகைப்படக் கலைஞர் யோகா எழுதிய நூல்கள் வெளியீட்டு விழாவில் லேனா தமிழ்வாணன் தனது வாழ்த்துரையில் யோகா எழுதிய சிறுகதைகளில் தாய், தாரம், தங்கை என பெண்களை எழுதி இருப்பதைப் பற்றி குறிப்பிட்டு பேசினார்.

வெளியீடு தகவல்: தினத்தந்தி, மார்ச் 3, 2018 ஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய நூலின் தமிழ் பதிப்பான – காலம் ; ‘ஒரு வரலாற்றுச் சுருக்கம் ‘ என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் திரு.லேனா தமிழ்வாணன் கலந்து கொண்டார்.

வெளியீடு தகவல்: கவி ஓவியா – மே, 2013 கவி ஓவியா மாத இதழின் 5-ஆம் ஆண்டு விழா மற்றும் நூல் வெளியீட்டு விழாவில் திரு. லேனா தமிழ்வாணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

வெளியீடு தகவல் : ஜுன் 21 எழுத்தாளர், டாக்டர் சஹாநாதனின் 8-வது புத்தகம் வெளியீடு விழாவில் திரு. லேனா தமிழ்வாணன் அவர்களின் சிறப்புரை.

வெளியீடு தகவல் : தெரியவில்லை கனடா உதயம் இதழ் ஆசிரியர் திரு. ஆர். என். யோகேந்திரலிங்கம் அவர்களின் நூல் வெளியீட்டு விழாவில் திரு. லேனா தமிழ்வாணன் அவர்கள்.

வெளியீடு தகவல்: தினமணி, பிப்ரவரி 25, 2012 பிள்ளையார்பட்டியில் பேராசிரியர் குமரப்பன் எழுதிய இரண்டு நூல்களை திரு.லேனா தமிழ்வாணன் வெளியிட்டார்.

வெளியீடு தகவல்: மாலைமுரசு, பிப்ரவரி 28, 2012 தேவகோட்டை அறிவியல் இயக்க தலைவர் பேராசிரியர் குமரப்பன் எழுதிய ‘நகரத்தார் பற்றிய தகவல் ‘ நூலை திரு. லேனா தமிழ்வாணன் வெளியிட்டார்.

வெளியீடு தகவல்: ஏப்ரல் 13, 2012. மணிமேகலை பிரசுரத்தின் தமிழ்ப் புத்தக கண்காட்சி மற்றும் புத்தக வெளியீடு.

வெளியீடு தகவல்: தினமலர், டிசம்பர் 23.,2011 ‘தமிழ்நாட்டின் சமூக பொருளாதார முன்னேற்றத்தில் தினமலர் நாளிதழின் பங்களிப்பு’ – நூல் வெளியீட்டு விழாவில் திரு.லேனா தமிழ்வாணன் சிறப்புரை.

வெளியீடு தகவல் : 26, ஏப்ரல்,2017. பத்மஸ்ரீ அவ்வை டி.கே. சண்முகம் அவர்களின் 105 -வது பிறந்தநாள் விழாவில் திரு லேனா தமிழ்வாணன் அவர்கள் நூல் வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.