
வெளியீடு தகவல்: தினமலர், ஆகஸ்ட், 2014 மணிமேகலைப் பிரசுரத்தின் புத்தக வெளியீட்டு விழாவில்கவிஞர் ஆனந்தனின் நூல் வெளியிடப்பட்டது.இதில் கலந்து கொண்ட திரு.லேனா தமிழ்வாணன் கவிஞர் ஆனந்தனுக்கு புகழாரம் சூட்டினார்.

வெளியீடு தகவல்: ஜுலை, 2022 திருப்பூரில் லதாஹரி-யின்வானளக்கும் வண்ணச் சிறகுகள் எனும் கவிதை நூலை திரு.லேனா தமிழ்வாணன் அவர்கள் வெளியிட்டார்.

வெளியீடு தகவல்: புதுகைத் தென்றல், ஜனவரி, 2019 திரு.லேனா தமிழ்வாணன் அவர்கள் தலைமையில் எதிரொலி விசுவநாதன் எழுதிய நூல் வெளியிடப்பட்டது.

வெளியீடு தகவல்: மார்ச், 2003 இயக்குனர் ஆர்.பாண்டியராஜன் அவர்கள் எழுதிய தேடல் எனும் நூல் வெளியீட்டு விழாவில் திரு.லேனா தமிழ்வாணன் வாழ்த்துரை வழங்கினார்.

வெளியீடு தகவல்: தினமலர், நவம்பர், 2016 திரு.லேனா தமிழ்வாணன் அவர்களின் கேள்வி – பதில் தொகுப்பை ‘தமிழ்வாணனின் தன்னிகரில்லா பதில்கள்’ நூலாக அவர் வெளியிட ஐ.ஏ.எஸ் அதிகாரி திரு.இறையன்பு பெற்றுக் கொண்டார்.

வெளியீடு தகவல்: இனிய நந்தவனம், மார்ச், 2010 சேலத்தில் நடைபெற்ற வாசகன் பதிப்பகத்தின் இரு நூல்கள் வெளியீட்டு விழாவில் திரு.லேனா தமிழ்வாணன் கலந்து கொண்டார்.

வெளியீடு தகவல்: ஏப்ரல், 2018 காரைக்குடியில் -அழகப்பா என்னும் அழகிய மனம்- நூல் வெளியீட்டு விழாவில் திரு. லேனா தமிழ்வாணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

வெளியீடு தகவல்: மார்ச், 2009 கிரிஜா ராகவன் எழுதிய வாசிக்கலாம் வாங்க என்ற புத்தக வெளியீட்டு விழாவில் திரு.லேனா தமிழ்வாணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

வெளியீடு தகவல்: செப்டம்பர், 2015 சென்னை அக்குபங்சர் அகாடமியின் சான்றிதழ் வழங்கும் விழா மற்றும்கவிதை நூல் வெளியீட்டு விழாவில்சான்றிதழ் வழங்கி கவிதை நூல் வெளியிட்டு திரு.லேனா தமிழ்வாணன் சிறப்புரையாற்றினார்.

வெளியீடு தகவல்: இலக்கிய பீடம், ஜனவரி, 2022 புலவர் தி.வே.விஜயலட்சுமி மற்றும் டாக்டர் உஷா மகாதேவன் ஆகியோர் எழுதிய நூல்களை திரு.லேனா தமிழ்வாணன் வெளியிட்டார்.