
வெளியீடு தகவல்: ஜுலை, 2018 அன்புப் பாலம் வெளியிட்ட எழுத்தாளர் – சமூக சேவகர் திரு.என்.சி.மோகன்தாஸ் சிறப்பிதழை திரு.லேனா தமிழ்வாணன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.

வெளியீடு தகவல்: தினமலர், ஜனவரி 14, 2019 சென்னை நந்தனத்தில் 42வது சென்னை புத்தகத் கண்காட்சியில் மணிமேகலைப் பிரசுரத்தின் 42 புத்தகங்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது.

வெளியீடு தகவல்: தினமணி, ஜனவரி 14, 2013 சென்னை 36-வது புத்தகக் காட்சியில் மணிமேகலைப் பிரசுரத்தின் 30 புதிய நூல்கள் அடங்கிய தொகுப்பு வெளியீடு.

வெளியீடு தகவல்: தெரியவில்லை மணிமேகலைப் பிரசுரத்தின்38 நூலாசிரியர்களின் 38 நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது.

வெளியீடு தகவல்: ஜுன், 2016 சென்னை – 39- வது புத்தகக் கண்காட்சியில் மணிமேகலைப் பிரசுரத்தின் 39 நூல்கள் வெளியீட்டு விழாவில் திரு.தமிழ்வாணன் மற்றும் திரு.லேனா தமிழ்வாணன் அவர்களின் நூல்கள் வெளியீட்டு விழாவிற்கு…திரு.ரவி தமிழ்வாணன் அன்புடன் அழைப்பு.

வெளியீடு தகவல்: நவம்பர் , 2016 வாசகன் பதிப்பகத்தின் 15 நூல்கள் வெளியீட்டு விழாவில் திரு லேனா தமிழ்வாணன் நூல்களை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.

வெளியீடு தகவல்: ஆச்சி வந்தாச்சு, அக்டோபர், 2018 திரு சோம. வீரப்பன் அவர்கள் எழுதிய குறள் இனிது நூலை வெளியீட்டு விழாவில் திரு லேனா தமிழ்வாணன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

வெளியீடு தகவல்: இந்து தமிழ், ஜனவரி 14, 2019 சென்னை நந்தனத்தில் 42வது சென்னை புத்தகக் காட்சியில் மணிமேகலை பிரசுரத்தின் 42 புத்தகங்கள் வெளியயீட்டு விழா நடைபெற்றது.

வெளியீடு தகவல்: டிசம்பர் 15, 2018 கவிக்கோ ஞானச் செல்வன் 80 – நிகழ்ச்சியில் ‘கல்லெல்லாம் கலையாகுமா?சொல்லெல்லாம் சுவையாகுமா? என்ற நூலை திரு.லேனா தமிழ்வாணன் வெளியிட்டார்.

வெளியீடு தகவல்: தினமணி, ஜுலை 8, 2019 சிகாகோவில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் வெளியிடப்பட்ட – 46 ஆயிரம் தமிழ்ப் பெயர்கள் கொண்ட நூல் வெளியீட்டு விழாவில் திரு.லேனா தமிழ்வாணன் கலந்து கொண்டார்.